முதன் முறையாக விமானத்தில் பயணிப்பவரா நீங்கள்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள்

Flight
By Rooban Aug 09, 2022 11:00 AM GMT
Report

விமானத்தில் பயணம் செய்ய ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே கனவை நிறைவேற்றி கொள்வார்கள்.

முதலில் விமான பயணம் செய்யும் போது பயம், ஆசை, ஆர்வம் எல்லா உணர்வுகளும் கலந்த ஒன்றாக இருக்கும்.

அப்போது நாம் சரியாக எதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.

அதன்படி விமான நிலையத்தின் எல்லா சோதனைகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

விதிமுறைகள்

விமானத்திற்கு செல்லும் முன் பேக் செய்வது எளிமையான விஷயம் தான். ஆனால் விமானத்தில் செல்ல பேக் செய்வதற்கு முன்னர் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு பெரிய செலவு வந்து சேர வாய்ப்பிருக்கிறது.

விமானத்தில் விமான நிறுவனத்தின் வலைத்தளத்தில் எவ்வளவு சுமைகளை உடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளவும்.

நீங்கள் செல்லும் விமான நிறுவனம் மற்றும் உங்கள் டிக்கெட் கட்டணம் ஆகியவற்றைப் பொறுத்து அனுமதிக்கப்படும் லக்கேஜ் அளவுகள் மாறுபடும்.

முடிந்த வரை குறைந்த எடை கொண்ட, பை மற்றும் சுட்கேஸை உபயோகிக்கவும். அது சோதனைக்கும் எளிதாக இருப்பது சிறப்பு. பிளாஸ்டிக் பை உபயோகப்படுத்தியிருந்தால் அதனை ட்ரான்ஸ்பரன்டாக தேர்வு செய்யவும். 

முதன் முறையாக விமானத்தில் பயணிப்பவரா நீங்கள்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் | First Time Flight Passenger Tips Rules In Tamil

theculturetrip

அத்தியாவசிய பொருட்கள் வைக்க வேண்டிய இடம்?

பொதுவாக பயணங்களின் போது லேப்டாப், ஹெட் போன்கள், டாப் போன்றவற்றை தான் அதிகம் பயன்படுத்துவோம்.

ஆனால், நாம் கையில் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களில், மருந்து, தொடர்பு கொள்ளும் சாதனங்கள், கண்ணாடிகள் அல்லது முக்கியமான பொருட்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்.

உங்கள் முதுகுப்பை உங்கள் சீட்டுக்கு கீழேயோ அல்லது மடியிலோ வைக்க முடிகிறதா என்பதைப் பார்த்துக்கொள்ளவும். இல்லை என்றால் அதனை செக் செய்ய வேண்டியது இருக்கும். நீங்கள் எதை பேக் செய்யலாம் என்பதற்கான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் விதிகளை தெளிவாக படித்துக்கொள்ளவும்.

உங்களால் 3.4 அவுன்ஸ் அளவு பாட்டிலை எடுத்துப் போக முடியுமே தவிர, பெரிய பாட்டில்களுக்கு விமானத்தில் அனுமதிக் கிடையாது. முக்கியமாக செக் செய்த பெரிய சுட்கேஸை பயணத்தின் பாதியில் திறக்க முடியாது என்பதால் எல்லா அத்தியாவசியங்களையும் கையில் வைத்துக்கொள்ளவும்.

விமான பயணத்திற்கு 2 மணி நேரம் முன்பே செல்ல வேண்டும், சர்வதேச பயணத்துக்கு 3 மணி நேரம் முன்னதாக வர வேண்டியது அவசியம். உங்கள் boarding pass பெறவும், பொருட்களை செக் செய்யவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கடந்து செல்லவும் உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும்.

சில நேரங்களில் 10 நிமிடத்தில் முடிந்துவிடும் வேலை தான். ஆனால் சில சமயங்களில் நேரங்கள் ஆகலாம். பொதுவாக நம் டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் போர்டிங் டைமுக்கு 30 நிமிடங்கள் முன்னரே பயணிகளை ஏற்றிவிடுவார்கள்.

முதன் முறையாக விமானத்தில் பயணிப்பவரா நீங்கள்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் | First Time Flight Passenger Tips Rules In Tamil

 GETTY IMAGES

அடையாள அட்டை

பாஸ்போர்ட், லைசென்ஸ், ஐடி ஆகியவற்றை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.

உங்கள் பைகள் சோதனையிலிருக்கும் போது கூட இவை உங்களுக்கு தேவைப்படலாம். பர்சில் வரிசையாக வைத்திருந்தால் உங்கள் பயணம் இடைநிறுத்தப்படாது. 

சோதனைகள்

உங்கள் காலணிகளை கழட்ட வேண்டும். பாக்கெட்களில் எதுவும் இல்லை என திறந்து காட்டவேண்டும். தொப்பி, பெல்ட், ஜாக்கெட், பணப்பை மற்றும் பெரிய நகைகளைக் கழட்ட வேண்டும்.

பையில் இருந்து லேப்டாப் மற்றும் ஏதாவது தண்ணீர் அதனையும் வெளியில் எடுத்து வைக்க வேண்டும்.

பொருட்களையும் பையையும் ஸ்கேனர் வழியாக அனுப்ப வேண்டும். மெட்டல் டிடெக்டர் அல்லது பாடி ஸ்கேனர் வழியாக நடந்து செல்ல வேண்டும். 

முதன் முறையாக விமானத்தில் பயணிப்பவரா நீங்கள்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் | First Time Flight Passenger Tips Rules In Tamil

Matej Kastelic

விமானத்தை மிஸ் செய்தால்...

முதல் முறை பயணம் செய்பவர்கள் விமானத்தை மிஸ் செய்தால் அதிகமாக பதட்டமடைவதுண்டு. ஆனால் அதற்கு அவசியமில்லை.

முதலில் நன்றாக மூச்சு விட்டு சாதாரண நிலைக்கு வாருங்கள். உங்கள் ஏர்லைனில் உடனடியாக நீங்கள் விமானத்தை மிஸ் செய்ததைத் தெரிவியுங்கள்.

அப்போது அடுத்த விமானத்துக்கான காத்திருப்பு பட்டியலில் உங்களுக்கு இடம் கொடுக்கப்படலாம். விமானத்தை மிஸ் செய்த 2 மணி நேரத்துக்குள் தகவல் கொடுக்க வேண்டும். இதற்கு எக்ஸ்ட்ரா சார்ஜ் கிடையாது.

ஒரு வேளை நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லும் இணைப்பு விமானத்தை மிஸ் செய்தால்? முதலில் நீங்கள் உண்மையில் மிஸ் செய்துவிட்டீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

ஏனென்றால், இணைப்பு விமானத்துக்கு ஏற்கெனவே காத்திருப்பு நேரம் இருந்தாலோ அந்த விமானம் தாமதமாக புறப்பட்டாலோ உங்களுக்கு அதில் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மேலும், நீங்கள் இணைப்பு விமானத்தை தவற விட உங்கள் ஏர்லைன்ஸ் காரணமாக இருந்தால், பொதுவாக நீங்கள் இலவசமாக பயணத்தை ரீபுக் செய்து தொடரலாம். காத்திருப்புக்கான சாப்பாடு மற்றும் தங்குமிடம் கொடுக்கப்படலாம்.

இந்த சலுகைகளைப் பெறுவதற்கு நீங்கள் ப்ரொஆக்டிவாக அதாவது விவேகமாக இருக்க வேண்டும். பிளைட் மிஸ் செய்தால் உடனடியாக தெரிவிக்க ஏர்லைன்ஸின் கஸ்டமர் கேர் நம்பரை கையில் வைத்திருக்க வேண்டும்.

ஏற்கெனவே விமான நிலையத்தில் இருந்தால் உடனடியாக கஸ்டமர் கேர் டெஸ்கை அணுகலாம். அவர்களிடம் விளக்கமாக நடந்ததைக் கூறி Rebook குறித்து கேட்கலாம்.          

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US