பயணத்தின் போது விமானம் கடத்தப்படுவதை எவ்வாறு அறியலாம்? பலருக்கும் தெரியாத ரகசியம்
aeroplane
aeroplane kidnap
pilot sleeping in travel
By Manchu
விமான பயணம் என்பது வாழ்வில் மறக்கமுடியாத பயணமாக இருக்கும் நிலையில், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் கீழே இருந்து வானில் பறக்கும் விமானத்தினை அவதானித்தால் தன்னை அறியாமல் முகத்தில் ஒரு மகிழ்ச்சியும், ஒரு ஏக்கமும் இருக்கும்.
அவ்வாறு விமானத்தில் பயணம் செய்யாமலேயே அதனைக் குறித்த சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
விமான ரகசியங்கள்
- நீண்ட பயணத்தின் போது இடையில் பைலட்டுகள் சிறிது தூங்குவார்களாம்.
- விமான பணிப்பெண்கள் டிப்ஸ் வாங்க மாட்டார்களாம்... ஆனால் நீங்கள் கொடுத்தால் ஒருசிலர் உங்களை சற்று நன்றாக கவனித்து கொள்வார்களாம்.
- விமானம் கடத்தல்காரர்களின் பிடியில் விமானம் இருக்கும்போது தரையிறக்கும் பைலட், விமானத்தின் சிறகுகளில் இருக்கும் மடிப்புப் பட்டைகளை மேல்நோக்கி இருக்கும்படி வைத்திருப்பார். இதனை அவதானிக்கும் போது அவர் சொல்லாமலே இது மற்றவர்களுக்குப் புரிந்துவிடும்.
- விமானத்தில் செல்போன் பயன்படுத்தினால் பைலட்டிற்கு சிக்கனல் கிடைப்பதில் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை.
- விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும். இவை 15 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். இந்த நேரத்திற்குள் பைலட் விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்து ஆக்சிஜன் இருக்கும் காற்று மண்டலத்துக்கு கொண்டு சென்று விடுவாராம். மேலும் குழந்தைகள் ஆக்ஸிஜன் இல்லாமல் சிறிது நேரம் இருக்க முடியும் என்பதால் பெரியவர்கள் இதனை உடனே பயன்படுத்த வேண்டுமாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US