கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதனின் பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்ல பலனை தரப்போகின்றது. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.
புதன் பெயர்ச்சி
புதன் கிரகம், கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். இவர் புத்திசாலித்தனம், வணிகம், பேச்சாற்றல் போன்ற பண்புகளுக்கு காரணியாக கருதப்படுகிறார்.
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 24, 2025 அன்று, மதியம் 12:39 மணிக்கு, புதன் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
இது இந்த மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த தாக்கத்தில் சுகம் பெறும் ராசிகள் சில உள்ளன. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மிதுனம் | - புதன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகமாகும்.
- மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய தொடர்ச்சியை ஆரம்பிக்கலாம்.
- உங்கள் வாழ்க்கை மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
- எதை செய்யப்போனாலும் அதற்காக பல வாய்ப்புகள் தேடி வரும்.
- தொழில் தொடங்குபவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
- சுற்றி உள்ளவர்களின் ஆதரவு பெருமளவில் கிடைக்கும்.
|
கடகம் | - புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் காதல் வாழ்க்கையில் புதுமையைத் தரும்.
- திருமணம் நடக்காத கடக ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
- எதன் மூலமாகவோ பணத்தின் வரவு அதிகமாகும்.
- புதிய முதலீடுகள் அதிக லாபத்தை தரும்.
- இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான முடிவுகள் நீண்ட கால நன்மைகளைத் தரும்.
- ஏதோ ஒரு விடயத்திற்கு நீங்கள் கஷ்டப்பட்டு இருந்தால் அதை அடைய முழு வாய்ப்பும் தேடி வரும்.
|
கன்னி | - புதன் கன்னி ராசியை ஆளும் கிரகம்.
- நினைத்ததை சாதிக்கும் நன்மை கிடைக்கும்.
- செய்யும் வேலையில் தலைமை பதவியை அடைவீர்கள்.
- தொழிலதிபர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
- உங்கள் உடன்பிறந்தவர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
- தகவல் தொடர்பு தொடர்பான துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்தக் காலம் ஒரு பொற்காலம்.
|
தனுசு | - புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு தியானம், சுயபரிசோதனை மற்றும் மன தெளிவு ஆகியவற்றுக்கான நேரமாக இருக்கும்.
- நீங்கள் நினைக்கும் திட்டத்தை யோசித்து அதை சரியான முறையில் வழிநடத்த ஒரு வாய்ப்பு கிடைககும்.
- நிதி ரீதியாக, நீங்கள் சில ரகசிய அல்லது எதிர்பாராத லாபங்களைப் பெறக்கூடும்.
- எதற்காவது முதலீடு செய்தால் அதற்கான லாபம் கிடைக்கும்.
- இந்தப் பெயர்ச்சி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் மிகவும் நல்லதாக இருக்கும்.
|
மகரம் | - புதன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
- வணிகத்தில் அதிக லாபம் வரும்.
- பணத்தின் வரவு எப்படியாவது உங்களுக்கு அதிகமாக தாழன் இருக்கும்.
- வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
- முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
- ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).