ரணகளமாகிய திருமண வீடு... சாப்பாட்டுல இது மட்டும் இல்லையாம்! வைரல் காட்சி
திருமண வீடு ஒன்றில் சாப்பாட்டில் பனீர் இல்லாத காரணத்தில் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக திருமணம் என்றால் அங்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும். ஆனால் சமீப காலங்களில் அதிகளவில் சண்டையை தான் அவதானித்து வருகின்றோம்.
இங்கு திருமண நிகழ்வு ஒன்றில் சிலருக்கு வழங்கப்பட்ட உணவில் பனீர் இல்லாததால் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண் வீட்டாரிடம் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களின் பதில் இவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இறுதியில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி நாற்காலியை தூக்கி வீசி சண்டையிட்டுள்ளனர். இக்காட்சி தற்போது டுவிட்டர் தளத்தில் வைரலாகி வருகின்றது.
Kalesh b/w groom side and bride side people's during marriage over no pieces of paneer inside matar paneer
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 20, 2023
pic.twitter.com/qY5sXRgQA4
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |