திருமணமான 2 மாதத்தில் நடிகை அமலா பால் கர்ப்பம்!

Amala Paul Pregnancy
By Fathima Jan 04, 2024 08:01 AM GMT
Report

பிரபல தென்னிந்திய நடிகையான அமலா பால் தான் கர்ப்பமா இருப்பதை சந்தோஷமான புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார்.

மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அமலா பால், தொடர்ந்து, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

திருமணமான 2 மாதத்தில் நடிகை அமலா பால் கர்ப்பம்! | Amala Paul Pregnant Viral News

இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் விவாகரத்து பெற்றார்.

இதன் பின்னர் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதுடன், சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

திருமணமான 2 மாதத்தில் நடிகை அமலா பால் கர்ப்பம்! | Amala Paul Pregnant Viral News

வெளிநாடுகளில் ஊர் சுற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டும் வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.

திருமணமான 2 மாதத்தில் நடிகை அமலா பால் கர்ப்பம்! | Amala Paul Pregnant Viral News

தொடர்ந்து கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிலையில் திருமணமாகி 2 மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

திருமணமான 2 மாதத்தில் நடிகை அமலா பால் கர்ப்பம்! | Amala Paul Pregnant Viral News

அந்த பதிவில், உங்களுடன் (கணவர் ஜகத் தேசாய்) வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதால், 1+1 = 3 என்று எனக்குத் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிக அழகான சந்தோஷமான தருணங்களையும் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார்.


மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US