பிக்பாஸில் தலையில் பலத்த அடிவாங்கிய பெண் போட்டியாளர்.. நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை நிறைவு செய்ய முயலும் போது மகேஷ்வரிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. முக்கியப்போட்டியாளர்களாக ஜி.பி. முத்து, மகேஸ்வரி, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

காயமடைந்த போட்டியாளர்
#Day4 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/44FGgUwUxd
— Vijay Television (@vijaytelevision) October 13, 2022
இதில் தனலெட்சுமி , ஜி.பி. முத்து ஆகிய இருவருக்கும் நேற்றைய தினத்திலிருந்து கடும் வாக்குவாதம் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது டாஸ்க்கை நிறைவு செய்ய முயன்ற போது மகேஷ்வரிக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது.
இதனை பார்த்த மகேஷ்வரி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
