எர்போர்ட்டில் அப்பாவை பார்த்த மகள் கொடுத்த ரியாக்ஷன்.. உணர்ச்சி பொங்க வெளியான காட்சி
எர்போர்ட்டில் அப்பாவை பார்த்து மகள் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் காட்சி
பொதுவாக வீட்டில் அம்மா - மகன், அப்பா - பொண்ணு பாசம் தாங்க முடியாமல் இருக்கும். பெண் பிள்ளைகளுக்கு முதல் ஹீரோ தன்னுடைய அப்பா என பலரும் கூறுவார்கள்.
இதன்படி, சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோக்களை பார்க்கும் போது ஒரு வேலை அது உண்மை தானா? என திகைக்க வைக்கின்றது.
அந்த வகையில் வெளிநாட்டிலிருந்து வரும் அப்பாவை காண மகள் குடும்பத்தாருடன் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
தன்னுடைய அப்பா தூர வருவதை கண்ட மகள் சந்தோசத்தில் ஓடிச் சென்று அப்பாவை கட்டியணைக்கிறார்.
இதன் போது எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காட்சியை பார்த்த இணையவாசிகள், “ அப்பா மீது இவ்வளவு பாசமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |