சந்தையில் நடக்கும் மோசடி.. ஓபனாக பேசிய விவசாயி- நடப்பது என்ன?
இலங்கையில் நடக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் சந்தையில் நடக்கும் ஊழல்கள் என்பவற்றையெல்லாம் விவசாயியொருவர் ஓபனாக பேசியுள்ளார்.
இலங்கையின் நடந்த ஆட்சி மாற்றம் மற்றும் கோவிட் தொற்று உள்ளிட்ட காரணங்களால் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
மக்களால் தங்களின் அன்றாட செலவுகளை கூட நிம்மதியாக பார்க்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் படும் வேதனைகள் மக்களுக்கு தெரியவதில்லை.
அப்படியொரு சமயத்தில் வெங்காயம் பயிர்செய்கை செய்யும் விவசாயியொருவர் என்னென்ன பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார் என்பதனை மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இலங்கை வாழ் மக்களின் அவல நிலைகளுக்கு மத்தியிலும் பாரிய ஊழல்வாதிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை விவசாயின் உரையில் இருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
அந்த வகையில், வெங்காயம் பயிர்செய்கை விவசாயி வேறு என்னென்ன பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |