அடடே பாரதி கண்ணம்மா வெண்பாவிற்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் வீடியோக்காட்சி
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா அவருடைய குட்டி குழந்தையுடன் விளையாடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாரதி கண்ணம்மா 2
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாரதி கண்ணம்மா 2.
இந்த சீரியல் வெற்றிகரமாக முதலாம் பாகத்தை நிறைவு செய்து விட்டு தற்போது இரண்டாம் பாகம் சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த சீரியலில் லிட் ரோலில் நடித்து கொண்டிருப்பவர் தான் நடிகை பரீனா. இவருக்கு அழகான ஆண் குழந்தையொன்றும் இருக்கின்றது.
இந்த நிலையில் என்ன தான் சீரியல்களில் பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் இவர் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது அந்த குழந்தைக்கு அம்மாவாக வீட்டில் விளையாடும் காட்சி பகிரப்பட்டுள்ளது.
இந்த காட்சியை பார்க்கும் போது, என்ன தான் சீரியலில் வில்லியாக நடித்தாலும் அவரும் வீட்டில் அழகிய அம்மாவாக தான் இருக்கிறார் என்பது தெளிவாகின்றது. இதனை நாம் கீழுள்ள வீடியோக்காட்சியில் தெளிவாக பார்க்கலாம்.