பரீனாவின் குழந்தை கருவில் இருந்த போது நடந்த விஷயம்... எமோஷ்னலான அர்ச்சனா!
பாரதி கண்ணம்மா தொடரில் பரீனா வில்லியாக மிரட்டி வருகின்றார்.
அவர் வில்லியாக நடிப்பதால் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து அண்மையில் மனம் திறந்து பேசியுள்ளார்.
என்னை பயங்கரமாக திட்டுவார்கள்.
நான் நிறைமாத கர்ப்பிணியாக நடித்த போது என் குழந்தையையும் சேர்த்து திட்டுவார்கள் என்று கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
நான் சாகுற வரை இதை செய்வேன்: தாமரையிடம் பாலா உடைத்த உண்மை
அர்ச்சனா அம்மாவின் எமோஷனல்
இவரை தொடர்ந்து பேசிய அர்ச்சனாவின் அம்மா,என் மகளை எல்லோரும் வீட்டில் திட்டுகிறார்கள். பரினாவுக்கு கூட கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்து விட்டது.

ஆனால், என் பொண்ணுக்கு இனிமே தான் எல்லாமே ஆகணும். அதாவது சீரியல் வில்லி என்பது வெறுப்பு நடிப்பு மட்டும் தான்.
வெளியில் அவர்களை பார்க்கும் போது இவ்வளவு வெறுப்புகளை கொட்டாதீர்கள்.
உங்களுக்காக தான் அவர்கள் அப்படி நடிக்கிறார்கள். என் மகளுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார்.