அதிர்ச்சி காட்சி....இதை பார்த்தால் சோயா சாப்பிடவே மாட்டீங்க!
இந்தியாவில் உணவு பழக்கவழக்கங்கள் என்பது இடத்திற்கு ஏற்ப மாறுபடும்.
ஆனால் இங்கு எல்லா இடங்களில் கிடைக்கும் உணவுகள் சுத்தமானதாகவும் தரமானதாகவும் இருக்குமா என்பது சந்தேகமே.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹரியானா மாநிலம் பாரிதாபத்தில் சோயா தயாரிக்கும் இடத்தில் உள்ள பரிதாபமான நிலையும் அங்கு எந்த ஒரு சுத்தமும் சுகாதாரமும் இன்றி இது தயாரிக்கப்படுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இங்கு இப்படி மோசமாக தயாரிக்கப்படும் சோயா உணவுகளை இந்தியாவில் பல சைவ உணவு விரும்பிகள் உண்கிறார்கள்.
இந்த வீடியோ சோயா உணவுகளை விரும்பி உண்ணும் மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்தியா முழுவதும் தெருக்களில் விற்பனை செய்யப்படு உணவுகள் பிரதானமாக இவ்வாறே தரம் இல்லாமலும் சுத்தமில்லாத இடங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.