இன்ஸ்டன்ட்டாக வெள்ளையாகணுமா? தக்காளி பழத்தோடு இதை மட்டும் சேர்த்து போட்டு பாருங்க; பேரழகியா மாறிடுவீங்க!
வெளியில் செல்லும் பெண்கள் தங்களின் அழகை பாதுக்காப்பதற்காக நிறைய ரெமடிகளை பின்பற்றுவார்கள்.
ரெமடிகளை பின்பற்றும் போது மேக்கப்பினால் ஏற்படும் பாதிப்பைகளை குறைக்க முடியும்.
அந்த வகையில் கிழங்கு, தக்காளி,எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து மேக்கப் போடுவதற்கு முன்னர் முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும்.
அப்ளை செய்து 15 நிமிடங்கள் காய விட்டு அதனை வெதுப்பான நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த ரெமடியை பின்பற்றிய பின்னர் கண்டிப்பாக மாய்ஸ்சரைசிங் கிரீம் ஏதாவது முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். ஏனெனின் நாம் செய்யும் பேக்கில் முகத்தை வரட்சியாக்கும்சில பதார்த்தங்கள் இருக்கின்றது.
அந்த பதார்த்தங்கள் எம் சருமத்தை வரட்சியாக்கும் முன்னர் நாம் மாய்ஸ்சரைசிங் கிரீம் போட்டு நீரழிப்பாக வைத்து கொள்வது சிறந்தது.
அந்த வகையில் முகத்தை வெள்ளையாகவே வைத்திருக்கும் சில டிப்ஸ்களை கீழுள்ள காணொளியில் தெரிந்து கொள்வோம்.