பிரபல நடிகையை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு... அமைச்சர் மீது வழக்குப் பதிவு
sexual
shanthini
ex minister
By Manchu
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன்.
இவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ய அடித்து துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நாடோடிகள் பட நடிகை சாந்தினி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வன்கொடுமை, காயம் ஏற்படுத்துதல், ஏமாற்றுதல், பெண்ணின் அனுமதி இன்றி கருச்சிதைவுக்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மணிகண்டனை அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US