பூமியின் அழகிய பிரபஞ்ச புகைப்படத்தை வெளியிட்ட விண்வெளி நிறுவனம்! வியந்துபோன பார்வையாளர்கள்
பூமி இப்படிதான் இருக்குமா பரிணாம வளர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளது ESA ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் விண்வெளி சம்மந்தமான புகைப்படங்களை அண்மையில் நாசா நிறுவனம் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியிருந்தது.
இதன் மூலம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த கேலக்ஸி தொடர்பாக இவர்கள் வெளியிட்டிருந்த புகைப்படம், உலக மக்கள் அனைவரையும் கடும் பிரம்மிப்பில் கூட ஆழ்த்தி இருந்தது.
பூமியின் அரிய புகைப்படம்
இதற்கு நெட்டிசன்களும் பல விதமான மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பாவின் விண்வெளி நிலையமான ESA வெளியிட்டுள்ள புகைப்படங்கள், மக்களை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், "பூமியை நீங்கள் இப்படி பார்த்திருக்கவே மாட்டீர்கள்" என்று குறிப்பிட்டு சில அரிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அவை, இத்தாலி மற்றும் கிரீஸ் நாடுகளை சேர்ந்த சில இடங்களின் நிலத்தடி தொடர்பான புகைப்படங்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், பல இடங்களிலும் நிலச்சரிவு, பூமிக்கு அடியில் நீர் வரத்து காரணமாக, கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை ஆபத்துக்கு உள்ளாவது என நிலத்தடியை கொண்டு, நிறைய இயற்கை பேரிடர்களை அவ்வப்போது நடைபெறுகிறது.
பூமியின் பல பகுதிகளிலும், விண்வெளியில் நடைபெற்று வரும் ஆய்வுகள் தொடர்பான புகைப்படங்களை நிறைய கண்டுள்ள நிலையில், பூமிக்கு அடியே உள்ளது தொடர்பான புகைப்படங்களை தற்போது ஐரோப்பியன் விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது. இதனைக்கண்ட நெட்டிசன்கள் உறைந்துபோயுள்ளனர்.
Telescopes have examined the Cartwheel Galaxy before, but our view has been obscured by gas and dust. #Webb, with its infrared imaging capabilities, has uncovered new insights into the galaxy’s nature ? https://t.co/pczZxNjh9Y (left: @HUBBLE_space 2010, right: @ESA_Webb 2022) pic.twitter.com/yC407vXPLP
— ESA (@esa) August 2, 2022