சரிகமப - வில் புள்ளரிக்க பாடிய போட்டியாளர் - மேடையில் நடுவர் வி.பி கொடுத்த பரிசு
சரிகமப மேடையில் போட்டியாளர் பவித்ரா பாடிய பாடலுக்கு நடுவர் விஜய் பிரகாஷ் கொடுத்த மகிழ்ச்சி பரிசு யாரும் எதிர்பார்க்கததாய் இருந்தது.
சரிகமப
சரிகமப வில் இன்று பஞ்சபூத சுற்று வெகு விமர்சையாக நடைபெற்றுகொண்டு வருகிறது. இதில் போட்டியாளர்கள் எதிர்பாராத திறமைகளை காட்டி போட்டியாளர்கள் அனைவரையும் வயக்க வைக்கின்றனர்.
இந்த சற்று நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் போன்றவற்றை பிரதிபலிக்க்கும்படி பாடல் பாடப்படுகின்றது. இந்த நிலையில் போட்டியாளர் பவித்ரா அக்கம் பக்கம் பாடலை பாடியிருக்கின்றார்.
இதற்கு நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்ததுடன் மட்டும் நிறுத்தவில்லை.
நடுவர்கள் மேடைக்கு உழுந்து வந்து பொட்டியாளர் பவித்ராவை பாராட்டியதுடன் நடுவர் விஜய் பிரகாஷ் அபடபோது தன்னிடம் இருந்த 50000 பணத்தை பவித்ராவிற்கு அனுப்பி வைத்தார்.
இதுவரை இதை யாரும் பண்ணிருக்க மாட்டார்கள். பவித்ராவின் பாடல் திறமைக்கு விஜய் பிரகாஷ் கொடுத்த பரிசு அனைவராலும் போற்றபட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |