ஆதாரத்தை காட்டிய ஜனனி- ஜெயிலுக்கு போகும் குணசேகரன். சூடு பிடிக்கும் கதைகளம்

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI May 08, 2025 02:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

குணசேகரன் இவ்வளவு நாட்களாக போட்ட ஆட்டத்திற்கான ஆதாரங்களை ஜனனி வீட்டில் காட்டி மணி விழாவை பாதியில் நிறுத்தியுள்ளார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

பிரேக் அப் கொடுத்த தைரியம்.. இத்தனை நாள் காட்டாத அழகை ஒரே லுக்கில் காட்டிய சிவாங்கி

பிரேக் அப் கொடுத்த தைரியம்.. இத்தனை நாள் காட்டாத அழகை ஒரே லுக்கில் காட்டிய சிவாங்கி

இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது.

படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது. ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.

ஆதாரத்தை காட்டிய ஜனனி- ஜெயிலுக்கு போகும் குணசேகரன். சூடு பிடிக்கும் கதைகளம் | Ethirneechal Thodargiradhu Serial Promo 8 May 2025

குணசேகரனுக்கு மணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு வருகிறது. ஆதிரை திருமணம் விடயத்தில் கலாட்டா செய்த ஜான்சி ராணி மொத்தமாக மாறி காவி உடையில் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.

இந்த நிலையில், வீட்டிலுள்ள அனைவரும் மணி விழாவுக்கு கிளம்பி விட்டார்கள். ஆனால் ஈஸ்வரி மாத்திரம் கிளம்பாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார்.

இப்படி சம்பவம் வீட்டுக்குள் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது மெதுவாக குணசேகரன் சக்தியிடம், “விழா நன்றாக நடக்குமா? உன்னுடைய மனைவி நினைத்தால் தான் பயமாக இருக்கிறது..” என கிளப்பி விடுகிறார். ஆனாலும் சக்தி, “அப்படியெல்லாம் இல்ல அண்ணே..” என சமாதானம் செய்து அழைக்கிறார்.

ஆதாரத்தை காட்டிய ஜனனி- ஜெயிலுக்கு போகும் குணசேகரன். சூடு பிடிக்கும் கதைகளம் | Ethirneechal Thodargiradhu Serial Promo 8 May 2025

மணி விழாவுக்கு காலையில் எழுந்து அனைவரும் ஆயத்தமாக ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஈஸ்வரி மாத்திரம் அப்படியே அமர்ந்திருக்கிறார்.

பாதியில் நின்ற மணி விழா

இது ஒரு புறம் இருக்கையில், மணி விழா ஆரம்பிக்கும் நேரத்தில் ஈஸ்வரி வராமல் அவருடைய அறையில் ஜனனியுடன் அமர்ந்திருக்கிறார்.

சொந்தமாக தனிதீவு வாங்கி பாலிவுட்டை மிரள வைத்த இலங்கை நடிகை- எவ்வளவு தெரியுமா?

சொந்தமாக தனிதீவு வாங்கி பாலிவுட்டை மிரள வைத்த இலங்கை நடிகை- எவ்வளவு தெரியுமா?

கதிர், ஐஸ்வர்யாவிடம் கூறி, பெரியம்மாவை அழைத்து வா என்கிறார். நந்தினி, “நான் செல்கிறேன்..” என்றதும், “நீ வேண்டாம் ஐஸ்வர்யா போகட்டும்..” என கதிர் அவரை அனுப்பி வைக்கிறார்.

ஆதாரத்தை காட்டிய ஜனனி- ஜெயிலுக்கு போகும் குணசேகரன். சூடு பிடிக்கும் கதைகளம் | Ethirneechal Thodargiradhu Serial Promo 8 May 2025

ஐஸ்வர்யா தட்டும் போது கதவை திறக்காத ஜனனியும் ஈஸ்வரியும் அமைதியாக அறையில் அமர்ந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து கதிர், சக்தி உட்பட அனைவரும் சென்று கதவை தட்டுகிறார்கள். ஆனாலும் கதவு திறக்கவில்லை.

ஜனனியின் காலை உடைத்து கொடுமை செய்த குணசேகரனை கைதுச் செய்ய பொலிஸார் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US