பிரேக் அப் கொடுத்த தைரியம்.. இத்தனை நாள் காட்டாத அழகை ஒரே லுக்கில் காட்டிய சிவாங்கி
காதல் தோல்விக்கு பின்னர் தன்னை தானே அழகுப்படுத்திக் கொள்ளும் சிவாங்கி பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார்.
போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி.
பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராக மாறி விட்டார்.
இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே தொடங்கிவிட்டார்.
கிறங்கடிக்கும் அழகு இதுவா?
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.
அந்த வகையில், தங்கம் போல் மின்னும் சிவாங்கியின் புதிய லுக் இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளது. புகைப்படத்தை பார்த்த சிவாங்கி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.
காதல் தோல்வியால் தன்னை தானே அழித்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு மத்தியில் தன்னை தானே அழகுப்படுத்திக் கொள்ளும் சிவாங்கியின் முயற்சி இணையவாசிகள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.
நாளுக்கு நாள் திறமைகளை வெளிகாட்டுவதில் சிவாங்கி, பலத்த ஆர்வமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |