மகனை பிடித்து கொடுத்த ஈஸ்வரி.. நந்தினி கையில் சிக்கிய பண மூட்டை-பரபரப்பான திருப்பங்கள்

Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Feb 19, 2025 04:39 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ரேனுகாவை வீட்டில் முடக்க நினைத்த கதிர், ஞானத்தை தூண்டி விட்டு அந்த வேலையை பார்க்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது..

பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

வெறித்தனமான ஒர்க் அவுட்- காதல் கணவனுடன் வெளியான படங்கள்.. வியப்பில் சின்னத்திரை

வெறித்தனமான ஒர்க் அவுட்- காதல் கணவனுடன் வெளியான படங்கள்.. வியப்பில் சின்னத்திரை

ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.

மகனை பிடித்து கொடுத்த ஈஸ்வரி.. நந்தினி கையில் சிக்கிய பண மூட்டை-பரபரப்பான திருப்பங்கள் | Ethirneechal Thodargiradhu Serial 19 Feb 2025

மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள். குணசேகரனை ஏமாற்றி கதிர் அவ்வளவு சொத்தை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் ஞானம் மனமுடைந்து இருக்கிறார்.

மகனுக்கு எதிராக மாறிய ஈஸ்வரி

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகள்! எந்த நாடு எவ்விடத்தில்?

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகள்! எந்த நாடு எவ்விடத்தில்?

இந்த நிலையில், தர்ஷாவுக்கு திருமணம் செய்வதற்கு குணசேகரன் முடிவு செய்து விட்டார். அவரின் ஆசைப்படி தர்ஷாவும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு, அடுத்தடுத்து வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படியொரு சமயத்தில் ஞானம்- ரேனுகாவின் ஒரே மகளான ஐஸ்வர்யா காணாமல் போகிறார். அதனை சாக்காக வைத்து ஞானத்தின் மனதை மாற்றி ரேனுகாவை தாக்க கதிர் முடிவு செய்து, அதன்படி ஞானமும் நடந்து கொள்கிறார்.

மகனை பிடித்து கொடுத்த ஈஸ்வரி.. நந்தினி கையில் சிக்கிய பண மூட்டை-பரபரப்பான திருப்பங்கள் | Ethirneechal Thodargiradhu Serial 19 Feb 2025

தற்போது, தர்ஷாவை காதலிப்பதாக ஒரு பெண் குணசேகரன் வீட்டிற்குள் வருகிறார். அவர் தன்னை தர்ஷன் ஏமாற்றி விட்டதாக வீட்டிலுள்ளவர்களிடம் கூறி அழுகிறார். இதனால் மனம் உடைந்து போன ஈஸ்வரி, தன்னுடைய மருமகளுக்காக மகனுக்கு எதிராக வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறார்.

ஞானத்தை வைத்து ரேனுகாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குணசேகரன் குடும்பத்தினர் அடுத்ததாக நந்தினியின் மசாலா கம்பனியை எப்படி மூடலாம் என பிளான் போடுகிறார்கள். தன்னுடைய அவருடைய அறையை திடீரென ஏதையோ தேடும் பொழுது, பணமூட்டையொன்று கையில் சிக்கியுள்ளது. இவ்வளவு பணம் அறையில் எப்படி வந்தது என புரியாமல் அவரும் திகைத்து போய் நிற்கிறார்.  

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US