எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? பீச்சில் செம கிளாமராக இருக்காங்களே!
எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா தனது இன்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணைத்திலை் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைஎதிர்நீச்சல்க்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஏனென்றால் சீரியல் துவங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டு இருக்கிறது.
காரசாரமான விவாதங்கள், புது புது டுவிஸ்ட்கள் என எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் கதைக்களத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
குடும்பத்தின் முதல் மகனான குணசேகரன் கட்டுப்பாட்டில் இருந்துவந்த அவரது தம்பிகள் மற்றும் வீட்டுப் பெண்கள் சுயமாக சம்பாதிக்க போராடுவதை கதைக்களமாக கொண்டே இந்த சீரியல் அமைந்துள்ளது.
இந்த சீரியவில் வீட்டின் கடைசி மருமகளாக குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் நடிகை மதுமிதா.
இவர் நடிப்பில் மாத்திரமன்றி பல இடங்களுக்கு சுற்றுலா செல்லதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். சுற்றுலா தளங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வளைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கரளை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில் அண்மையில் அவர் மாலத்தீவு சென்று எடுத்துக்கொண்ட கிளாமரான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பரவிவருவதுடன் பலரும் எதிர்நீச்சல் ஜனனியா இது? என வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |