சென்னையில் நடிகை ஸ்ரீதேவி கட்டிய வீடு.. மகள் ஜான்வி கபூரின் புதிய திட்டம்

Tamil Cinema Janhvi Kapoor Tamil Actress
By Vinoja May 05, 2024 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி, 1996ல் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூருடன் திருமணபந்தத்தில் இணைந்தார்.

திருமணத்தின் பின்னர் மும்பையிலேயே செட்டில் ஆகிய ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இருமகள்கள் இருக்கின்றனர்.

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி கட்டிய வீடு.. மகள் ஜான்வி கபூரின் புதிய திட்டம் | Actress Janhvi Kapoor Rent Her Mom Sridevi House

நடிகை ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் தடக் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி கட்டிய வீடு.. மகள் ஜான்வி கபூரின் புதிய திட்டம் | Actress Janhvi Kapoor Rent Her Mom Sridevi House

முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.

தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது!

தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது!

டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆர் இருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ராம்சரண் ஜோடியாக ஆர்சி 16 படத்திலும் கமிட் ஆகியிருக்கின்றார்.

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி கட்டிய வீடு.. மகள் ஜான்வி கபூரின் புதிய திட்டம் | Actress Janhvi Kapoor Rent Her Mom Sridevi House

இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை கடற்கரையோர பங்களாவை  அவரது மகள் ஜான்வி கபூர் கெஸ்ட் ஹவுஸ் போல மாற்றி, நாள் வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார்.

நடிகையின் மறைவுக்கு பிறகு அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு தற்போது அதனை தனது அலுவலகமாக போனி கபூர் பயன்படுத்தி வருகிறார்.

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி கட்டிய வீடு.. மகள் ஜான்வி கபூரின் புதிய திட்டம் | Actress Janhvi Kapoor Rent Her Mom Sridevi House

தற்போது Airbnb நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் இருவருக்கு ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் தங்க வாய்ப்பு கிடைக்க உள்ளது, இதற்கான முன்பதிவு மே 12ம் தேதி முதல் தொடங்க உள்ளதாம்.

சென்னையில் நடிகை ஸ்ரீதேவி கட்டிய வீடு.. மகள் ஜான்வி கபூரின் புதிய திட்டம் | Actress Janhvi Kapoor Rent Her Mom Sridevi House

இந்த அறிய வாய்ப்பை பெற உள்ளவர்கள் அந்த வீட்டில் ஒருநாள் தங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவதோடு, ஜான்வி கபூர் உடன் சேர்ந்து உரையாடவும், உணவருந்தவும் முடியும் என Airbnb நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவப்பு சேலையில் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன்... குவியும் லைக்குகள்

சிவப்பு சேலையில் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன்... குவியும் லைக்குகள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US