Ethirneechal: மாலையை தூக்கி எரிந்த ஈஸ்வரி! மகளின் விழாவில் மிருகமாக மாறிய கதிர்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கடைசி நேரத்தில் மணிவிழாவிற்கு தடை ஏற்படுத்திய நிலையில், சாராவின் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ளவிடாமல் கதிர் தடுத்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்தவர்களின் நிலை, மிகவும் பரிதாபமாக செல்கின்றது. ஈஸ்வரி மணிவிழாவிற்கு சம்மதிக்காத நிலையில், சாராவின் நிகழ்ச்சிக்கு வரவிடாமல் தடுத்துள்ளார் கதிர்.
குணசேகரன் மணிவிழா தடைபட்டதால் தாய் விசாலாட்சி அழுது புலம்பி வருகின்றார். ஜனனி மீது சக்திக்கு கோபம் அதிகமாக வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |