கம்பீரமாக மீண்டெழும் மருமகள்கள்..வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்- நடுக்கத்தில் குணசேகரன்!
அப்பத்தாவின் சாவில் மர்மம் இருப்பதால் வீட்டிலுள்ள மருமகள்கள் ஒன்று சேர்ந்து திருப்பியடிக்க முடிவு செய்து விட்டார்கள்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குணசேகரன் வீட்டில் அனைத்து பெண்களை அடிமையாக வைத்திருப்பதை பொறுத்து கொள்ள முடியாமல் அப்பத்தாவும் ஜனனியும் சேர்ந்து முயற்சி செய்தார்கள்.
அதன் விளைவாக தற்போது அப்பத்தாவின் உயிர் பிரிந்துள்ளது. ஆனால் இது தொடர்பான சரியான ஒரு விளக்கத்தை குணசேகரன் இதுவரையில் யாருக்கும் வழங்கவில்லை.
ஆட்டத்தை ஆரம்பித்த ஜீவானந்தம்
இந்த நிலையில் அப்பத்தா உருவாக்கி சென்ற ராம்ராச்சியத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வீட்டிலுள்ள மருமகள்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து அப்பத்தாவின் வழக்கில் வக்கிலாக சாருபாலா அவர்கள் தான் உள்நுழைய போகிறார். ஆடிக் கொண்டிருக்கும் குணசேகரனை ஆட்டி வைக்கும் பெண்ணாக சாருபாலா இருக்கிறார்.
சக்தியும் ஜனனியும் ஜீவானந்தத்தை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என முயற்சி செய்து வருகின்றார்கள்.
ஆட்டம் எப்படி இனியும் சூடுபிடிக்கும் என தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |