விஜயுடன் இப்படியொரு உறவா? சங்கீதா கொடுத்த ஓபன் டாக்- ஷாக்கில் ரசிகர்கள்!
விஜயிற்கு நடிகை சங்கீதாவிற்கு என்ன சம்பந்தம் என சங்கீதா ஓபனாக பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சங்கீதா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கீதா.
இவர் தமிழ் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர்.
தமிழில் பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் நாயகியாக குடிக் கொண்டார். தொடர்ச்சியாக வாய்ப்புகள் வராத காரணத்தினால் பெரியளவு படங்களில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் பாடகர் கீரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. தற்போது பெரிய பிரபலங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
விஜயுடன் இப்படியொரு உறவா?
இப்படியொரு நிலையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜயிற்கு அண்ணியாக நடித்திருப்பார். இது குறித்து பேசிய அவர், “ விஜய் எனக்கு நிஜ வாழ்க்கையில் ஒரு அண்ணா போன்றவர்.
என்னை குறித்து ஏதாவது சர்ச்சை எழுந்தால் முதலில் கேட்பவர் அவர் தான். என்னுடைய திருமண வாழ்க்கை மிகுந்த அக்கறை கொண்டவர். காதல் விவாகரத்தை முதலில் அவருடன் தான் பகிர்ந்து கொண்டேன்..” என உருக்கமாக பேசியுள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் “ விஜயிற்கு இப்படியொரு குணம் உள்ளதா? ” என விஜய் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |