கோடிகளில் புரளும் தலைமுறை..மக்கள் திலகம் மகன் பிரபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சினிமாவில் கொடிகட்டி பறந்த சிவாஜியின் மகன் பிரபுவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் பிரபு
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் பிரபு.
இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிவாஜி கணேசனுக்கு அடுத்தப்படியாக “ மக்கள் திலகம் ” என பெயர் எடுத்தவர்.
பிரபு அப்பாவுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் “சங்கிலி” படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அக்னி நட்சத்திரம், பூ விழி ராசா, மை டியர் மார்த்தாண்டம், சின்னத்தம்பி, சின்னவர், உத்தமராசா, மிஸ்டர் மெட்ராஸ் ஆகிய படங்களில் நடித்து மக்கள் நாயகனாக மாறி விட்டார்.
சினிமாவில் நடிக்கும் காலத்தில் நடிகை குஷ்புவுடன் காதல் வயப்பட்டிருந்தார்.
காலப்போக்கில் அந்த காதல் முடிவை சந்தித்தது, இந்த நிலையில் சமிபக்காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் சொத்து விவரங்கள் வைரலாகி வருகின்றது.
சொத்து மதிப்பு
அந்த வகையில் நடிகர் பிரபுவிடம் கோயம்புத்தூர், ஈரோடு, டெல்லி, சென்னை உள்பட பல இடங்களில் அவர் வீடு வாங்கியிருக்கிறார்.
தற்போது திரைப்படங்களில் நடித்து கொண்டு நகைக்கடை விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதற்காக 2 கோடியிலிருந்து 3 கோடி வரை சம்பளம் வாங்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து சொகுசு கார்கள், மண்டபம், காம்ப்ளக்ஸ் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக சொத்து மதிப்பு சுமார் 500 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த தகவல் கேட்ட இணையவாசிகள் மிரண்டு போயுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |