Ethirneechal: பறிப்போன உயிர்.. பதற்றத்தில் கல்யாண மாப்பிள்ளை- பொங்கிய அன்புக்கரசி

Viral Video Serials Funny viral video Tamil TV Serials Ethirneechal
By Dhushi Sep 13, 2025 04:59 AM GMT
Report

“இப்போ நீங்க பிரச்சினை பண்ணுறீங்களா?” என கோபத்தில் அன்புக்கரசி பொங்க ஆரம்பிக்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

சரிகமப - வில் தேன் குரலால் அசத்திய போட்டியாளர்: நடுவர் கார்த்திக் ரியாக்ஷன் பாருங்க

சரிகமப - வில் தேன் குரலால் அசத்திய போட்டியாளர்: நடுவர் கார்த்திக் ரியாக்ஷன் பாருங்க

இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார். இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருக்கிறார்.

Ethirneechal: பறிப்போன உயிர்.. பதற்றத்தில் கல்யாண மாப்பிள்ளை- பொங்கிய அன்புக்கரசி | Ethir Neechal Serial Bhargavi Death Dharshan Shock

இவ்வளவு நாட்களாக ஜீவானந்தம், பார்கவி இருவரையும் கொலைச் செய்வதற்காக குணசேகரன் தான் ஆள் அனுப்பியதாக காட்டப்பட்டது. ஆனால் அறிவுக்கரசி இருவரும் இறந்த செய்தியை கேட்ட பொழுது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்படியென்றால் குணசேகரனுக்கு தெரியாமல் அறிவுக்கரசி பார்த்த வேலை தான் இது.

மொத்தமாக உடைந்த மாப்பிள்ளை

இந்த நிலையில், உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிக் கொண்டிருந்த பார்கவி, ஜீவானந்தம் இருவரில் ஜீவானந்தம் மீது துப்பாக்கி குண்டு துளைத்துள்ளது.

சரிகமப (5) இல்: போட்டியாளர் பாடலுக்கு ஊஞ்சலாடிய நடுவர் ஸ்வேதா - என்ன ஒரு ஆனந்தம்

சரிகமப (5) இல்: போட்டியாளர் பாடலுக்கு ஊஞ்சலாடிய நடுவர் ஸ்வேதா - என்ன ஒரு ஆனந்தம்

அதன் பின்னர் ஜீவானந்தத்தால் நகர முடியாமல் ஒரு ஆற்றில் ரத்தம் வடிய மயங்கி கிடக்கிறார். பார்கவியால் அவரை காப்பாற்ற முடியவில்லை, இதனை பார்த்த பார்கவி, “ எல்லாம் என்னால் தான்..” கதறியழுகிறார். இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில் இரண்டு உயிரும் பிரிந்து விட்டதாக செய்தி கேட்ட தர்ஷன் துயரம் தாங்க முடியாமல் தரையில் படுத்து அழுகிறார்.

Ethirneechal: பறிப்போன உயிர்.. பதற்றத்தில் கல்யாண மாப்பிள்ளை- பொங்கிய அன்புக்கரசி | Ethir Neechal Serial Bhargavi Death Dharshan Shock

அதனை பார்க்கும் அன்புக்கரசி,“ உங்க சித்திமார்கள் தான் இதுவரையில் பிரச்சினையாக இருந்தார்கள். இப்போ நீங்க ஆரம்பிக்கிறீங்களா?” என கோபமாக கேட்கிறார்.

இரண்டு உயிர் பிரிந்த சம்பவம் சக்தி காதுகளுக்கு வருகிறது. அவர் தொடர்ந்து என்ன செய்யப்போகிறார். இரண்டு உயிர்களில் ஜனனியும் வருவாரா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.     

             

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

         

5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US