சரிகமப (5) இல்: போட்டியாளர் பாடலுக்கு ஊஞ்சலாடிய நடுவர் ஸ்வேதா - என்ன ஒரு ஆனந்தம்
சரிகமப ஐந்தாவது சுற்றில் மண்வாசனை சுற்றில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடிகொண்டு இருக்கின்றனர்.
சரிகமப
சரிகமப தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியாகும்.
பாடல் திறமை இருக்கும் சாதாரண மக்களை மேடை உலகெங்கிலும் கொண்டு செல்லும் ஒரு அரங்கமாக சரிகமப நிகழ்ச்சி இருந்து வருகின்றது.
இதில் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் வெவ்வேறாக நடக்கும். கடந்த சீசன் வரைக்கும் சிறப்பாக பாடி டைடில் மகுடம் சூடியவர்களுக்கு 10 லட்சம் பணப்பரிசு கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த சீசனில் இருந்து டைடில் வின்னலுருக்கு 60 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு வீடு பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் மண்வாசனை சுற்று நடைபெற உள்ளது.
ஊஞ்சலாடிய ஸ்வேதா மோகன்
போட்டியாளர் ஹரிஸ் பாடலை பாட நடுவர் ஸ்வேதா மோகன் ஊஞ்சலில் இருந்து ஆடிக்கொண்டே ரசிக்கிறார்.
மற்றைய நடுவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து ஹரிஸை பாராட்டி தள்ளுகின்றனர்.
இதில் ஹரிஸ் நன்றாக பாட கூடிய ஒரு போட்டியாளர். எனவே இறுதிச்சுற்றுக்கான தெரிவில் இவரும் இருப்பாரா இல்லையா இவர் மக்கள் விரும்பியா என்ன என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |