குணசேகரனுக்கு எதிராக கொதித்தெழுந்த மகன்: பொலிஸுடன் வந்த அப்பத்தா... அதிரடியான ப்ரோமோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து குணசேகரனின் அட்டூழியங்கள் சகித்துக் கொள்ள பொலிஸாருடன் அப்பத்தா வீட்டுக்கு வரும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
குணசேகரனின் அட்டூழியங்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியின் காதல் விவகாரத்தை அறித்துக் கொண்ட குணசேகரன் பெற்ற பிள்ளைகளுக்கு முன்பே அறுவறுப்பாக பேசியதால் அவரது மகன் தர்ஷன் கோவத்தில் பொங்கி எழுந்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் பொலிஸாருடன் வீட்டுக்கு அப்பத்தா கிளம்பி வரும் காட்சிகள் ப்ரோவில் வெளியாகியிருக்கிறது.