ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய எதிர்நீச்சல் ஆதிகுணசேகரனின் மரணம்: வைரலாகும் அரிய புகைப்படங்கள்
நேற்று உயிரிழந்த எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் அரிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து! டப்பிங் ரூமில் என்ன நடந்தது? வெளியான உண்மை
ஆதிகுணசேகரன்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “எதிர்நீச்சல்” சீரியல் இந்த தற்போது ரசிகர்கள் மத்தியில் விறு விறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டலான நடிப்பை நடித்து வருபவர் தான் மாரிமுத்து மணிரத்னம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து நடிகை கன்னிகாவிற்கு கணவனாகவும், 3 தம்பிகளுக்கு மூத்த அண்ணனாகவும் பெண்களை வேலைக்காரிகளைப்போல் நடத்தும் ஒரு கர்வமாக ஆணாகவும் நடித்திருக்கிறார்.
இந்த சீரியலில் இவரின் நடிப்பு பலரையும் கோபப்படும் வகையில் தான் அவருடைய முகபாவனையும் ஒரு நிஜ கதாப்பாத்திரத்தைப் பார்ப்பது போல அமைந்திருக்கும்.
ஆனால் சீரியலில் சீண்டி வருவது போல நிஜத்தில் இல்லையாம், நிஜத்தில் இவருக்கு அழகான குடும்பமும் அழகான மனைவியும் இருக்கிறார்.
திடீர் மரணம்
இந்நிலையில், நேற்று டப்பிங் பேச சென்ற போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற வேளையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
இவரின் மரணம் அவரின் குடும்பம் மாத்திரமல்லாது மொத்த திரையுலகத்தையும் அவரது ரசிகர்களையும் பாதித்துள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மாரிமுத்துவின்அரிய புகைப்படங்கள் இணையத்ததை அதிகம் வைரலாக்கி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |