தேனில் பூண்டு போட்டு வெறும் வயிற்றில் குடிக்கலாமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக நம்மில் சிலர் கொலஸ்ட்ரால் என கூறும் போது அது உடலுக்கு தீங்கு தரக்கூடிய ஒரு பொருள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது உண்மையல்ல, மாறாக கொலஸ்ட்ரால் என்பது பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு கொழுப்பு நிறைந்த பொருளாக பார்க்கப்படுகின்றது.
உடலில் தவறான உணவு பழக்கங்கள் காரணமாக தான் இந்த கொலஸ்ரோலின் அளவு அதிகரிக்கின்றது.
அதிலும் LDL கொலஸ்ட்ரால் என்ற கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் பொழுது இதய நோய் பாதிப்பு ஏற்படுகின்றது.
இவ்வளவு ஆபத்து நிறைந்த கொலஸ்ரோலை வீட்டிலுள்ள சில பொருள்களை பயன்படுத்தி கட்டுக்குள் வைக்கலாம். இது தொடர்பாக தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்ரோலுக்கு இத செஞ்சா போதும்..
1. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகிய உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது கொலஸ்ட்ரால் இயற்கையாகவே குறைய வாய்ப்பு இருக்கின்றது.
2. அவகாடோ, நட்ஸ், ஆலிவ் எண்ணெய் ஆகிய உணவுகள் இதய ஆரோக்கியத்தின் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கின்றது.
3. கொலஸ்ரோல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதிக நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
4. தேன் மற்றும் திரவ உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளும் போது கொலஸ்ரோல் தன்னிலையிலிருந்து குறைய ஆரம்பிக்கின்றது.
5. எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பதால் சிறந்த மாற்றத்தை காணலாம். அத்துடன் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பருகி வந்தால் கொலஸ்ரோல் தடம் தெரியாமால் குறைந்து விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |