பிறக்கும் போதே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Nov 28, 2023 04:10 AM GMT
Report

பொதுவாகவே ராசியும் ஜாதகமும் ஒருவரின் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. என்னதான் நவீன காலத்திற்கு மாறி வந்தாலும் ஜோதிட சாஸ்திரங்கள் மேல் இன்னும் பலருக்கு நம்பிக்கை குறையேவே இல்லை. 

அந்தவகையில், உங்கள் ராசி நட்சத்திரம் உங்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும். அப்படி பிறப்பிலேயே கோடிஸ்வரர்களாக பிறந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிறக்கும் போதே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Born With Kotiswara Yoga

மேஷம்

பிறக்கும் போதே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Born With Kotiswara Yoga

மேஷ ராசிக்காரர்கள் பொதுவாகவே தங்களின் இலங்குகளை அடைவதற்காக துணிச்சலோடு போராடுபவர்கள் மேஷ ராசிக்காரர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்த பயப்பட மாட்டார்கள். இதனால் அவர்கள் தங்கள் முயற்சிகளில் செல்வத்தைக் குவிக்கும் வாய்ப்பு அதிகமாக கொண்டிருப்பார்கள்.

ரிஷபம்

பிறக்கும் போதே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Born With Kotiswara Yoga

ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் மீது அசைக்க முடியாத உறுதி கொண்டவர்கள். இவர்கள் முதலீடு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான விருப்பத்துடன் செயற்பட்டு காலப்போக்கில் அதிக செல்வத்தை சேர்த்துக் கொள்வார்கள். இவர்கள் ராஜ யோகத்துடன் பிறந்தவபர்கள். இவர்களை தேடி செல்வம் வந்தே ஆகும்.

தைரியத்தின் சின்னங்களாக இருப்பவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா?

தைரியத்தின் சின்னங்களாக இருப்பவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா?

சிம்மம்

பிறக்கும் போதே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Born With Kotiswara Yoga

சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்களை வசீகரிக்கும் அழகைக் கொண்டவர்கள். இவர்களிடம் இருக்கும் நம்பிக்கை ஈர்ப்பு நிதி வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஈர்க்கிறது. இவர்கள் தங்கள் உழைப்பின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். தங்கள் முயற்சியால் அதிக செல்வத்தை ஈட்டிக்கொள்வார்கள்.

கன்னி

பிறக்கும் போதே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Born With Kotiswara Yoga

கை கழுவுவதால் இத்தனை நோய்களை தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கை கழுவுவதால் இத்தனை நோய்களை தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கன்னி ராசிக்காரர்கள் இணையற்ற பகுப்பாய்வுத் திறனைக் கொண்டுள்ளனர். கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் நிதி செழிப்புக்கான பாதையில் செல்பவர்கள். இவர்களின் நிதி திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் தன்மைகளிலும் சிறப்பாக செயற்படுவார்கள்.

மகரம்

பிறக்கும் போதே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Zodiac Signs Born With Kotiswara Yoga

மகர ராசிக்காரர்கள் ஒழுக்கத்திற்கும் பணி நெறிமுறைக்கும் பெயர் போனவர்கள். இவர்கள் தங்களின் இலட்சியத்தை அடைவதற்காக சவாலுடன் விடாமுயற்சியாக தொடர்வார்கள். இவர்கள் செல்வத்தை உருவாக்குவதற்கும், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் பிறப்பெடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US