ஒத்தை ஆளாக குறைந்த செலவில் விமானத்தில் பயணித்த நபர்! காரணம் என்ன?

mumbai dubai emirates airline
By Rooban May 26, 2021 10:03 AM GMT
Report

தனி ஆளாக நபர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் வெறும் 18,000 ரூபாய்க்கு தன் விமான டிக்கெட் எடுத்து தனியாளாக பயணித்துள்ளார்.

கடந்த மே 19-ஆம் தேதி மும்பையிலிருந்து துபைக்கு போயிங்777 ரக விமானம் செல்லவிருந்தது. அதில மும்பையைச் சேர்ந்த 40 வயது பாவேஷ் ஜாவேரி, என்பவர் 360 இருக்கைகள் கொண்ட போயிங் விமானத்தில் தன்னந்தனியாக பயணித்துள்ளார்.

மேலும், கொரோனா பரவல் காரணமாக பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஒரு போயிங் விமானத்தில் பயணம் செய்ய ஒரே ஒரு பயணி மட்டும் முன்பதிவு செய்திருந்த நிலையில், விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், அந்த பயணிக்காக விமானத்தை இயக்கியுள்ளது

இதுகுறித்து கூறிய விமான சேவை மையம், மிகவும் பரபரப்பான இரண்டு விமான நிலையங்களை இணைக்கும் இந்த போயிங்777 ரக விமானம், மும்பையிலிருந்து துபைக்கு போயிங் விமானத்தை இயக்க ரூ.8 லட்சம் மதிப்புள்ள 17 டன் எரிபொருளை செலவிட்டு ஒரே ஒரு பயணிக்காக இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது.

இந்த பயணி இல்லை என்றாலும், இந்த விமானம் இயக்கப்பட்டிருக்கும், ஏனென்றால், துபையிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்காக மறுமார்கத்தில் இந்த விமானம் இயக்கப்பட வேண்டும் அல்லவா என்று விமான சேவை நிறுவன ஊழியர்கள் கூறுகிறார்கள்.


Gallery
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US