நபர் போட்ட ஒரே ஒரு டுவிட்.... பிட்காயின் மதிப்பு சரமாரியாக சரிவு! நடந்தது என்ன?
By Manchu
மெய்நிகர் நாணயம் என்று அழைக்கப்படும் பிட் காயின் தான், தற்போது சர்வேதேச அளவிலான வர்த்தகங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு டுவிட்டால், இந்த பிட்காயினின் மதிப்பு 17 சதவீதம் சரிவை கண்டுள்ளது.
டெஸ்லா மின்சார காரை வாங்குவதற்கு இதுவரை பிட்காயின் பயன்படுத்தலாம் என்றிருந்த நிலையில், இனி பிட்காயின் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் போட்ட இந்த டுவிட்டால், சந்தையில் பிட்காய்ன் மதிப்பு 17 சதவீதம் சரிந்து விட்டது. நேற்றைய நிலவரப்படி, ஒரு பிட்காய்ன் மதிப்பு, 36.56 லட்சம் ரூபாயாக இருந்தது.
Tesla & Bitcoin pic.twitter.com/YSswJmVZhP
— Elon Musk (@elonmusk) May 12, 2021
வெறும் ஒரு Paper Clip... வீட்டையே சொந்தமாக்கிய நபர் பற்றி தெரியுமா? 16 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US