பாகனின் இறுதிச்சடங்கில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய யானை: கண்கலங்க வைத்த காட்சி
master
elephant
crying
farewell
By Manchu
கேரளாவில் தன்னை வளர்த்த பாகன் உடல்நலக்குறைவினால் உயிரிழந்த நிலையில், கண்ணீருடன் யானை ஒன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ள காட்சி கலங்க வைத்துள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயத்தில் ஓமன சேட்டன் என்பவர் பிரம்மதேத்தன் என்ற யானையை சிறுவயதிலிருந்தே வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒமன சேட்டன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, இன்று உயிரிழந்துள்ளார். அவரது உடலைப் பார்ப்பதற்கு வளர்த்த யானை பிரம்மதேத்தன் அங்கு வந்துள்ளது.
அங்கு வந்த யானை தனது தும்பிக்கையை நீட்டி கண்ணீர் வழிய அஞ்சலி செலுத்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US