ஏழு நாட்களுக்கு தயிருடன் பூண்டு சாப்டுங்க - இந்த ஐந்து நன்மைகள் கிடைக்கும்

Garlic Immune System
By Pavi Jun 28, 2025 06:28 AM GMT
Report

உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கம் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நாம் உண்ணும் உணவும் அவசியமானது. தினசரி உணவுப் பழக்கங்களில் கவனம் செலுத்தாதபோது, நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.

மேலும், தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடுகள் தோன்றும் வாய்ப்பும் உள்ளது. பூண்டு வெறும் உணவின் சுவையை மட்டுமல்ல, நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? இதை கட்டாயம் சாப்பிடக்கூடாதாம்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களா நீங்கள்? இதை கட்டாயம் சாப்பிடக்கூடாதாம்

அதே போல தான் பூண்டும். நிபுணர்களின் கருத்துப்படி, தயிர் மற்றும் பூண்டு சேர்க்கை என்பது ஒரு ஆரோக்கியமான இயற்கை கலவை எனக் கருதப்படுகிறது.

இந்த இரண்டும் சேர்ந்து உடலுக்கு தீங்கு விளைவிக்காது என ஆரோக்கிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாறாக, இது மெதுவாகவேனும் பல நல்ல மாற்றங்களை உருவாக்கும், ஒரு இயற்கையான வழிமுறையாகும். இதை இந்த பதிவின் மூலம் அறியலாம்.

ஏழு நாட்களுக்கு தயிருடன் பூண்டு சாப்டுங்க - இந்த ஐந்து நன்மைகள் கிடைக்கும் | Eat Garlic Mixed With Curd For 7 Days Enefits

 தயிர் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

பூண்டில் உள்ள இயற்கை வேதிப்பொருட்கள் (அலிசின் உள்ளிட்டவை) மற்றும் தயிரில் உள்ள ப்ரோபயாடிக் பாக்டீரியாக்கள் சேர்ந்து, உடலை நோய்களுக்கு எதிராக போராடும் நிலையில் உருவாக்குகின்றன.

இது சாதாரண சளி, ஜலதோஷம், தொண்டை வீக்கம், குடல் தொற்று போன்ற அதிகம் காணப்படும் தொற்றுநோய்களைத் தடுக்கும் இயற்கை மருந்தாக செயல்படுகிறது.

ஏழு நாட்களுக்கு தயிருடன் பூண்டு சாப்டுங்க - இந்த ஐந்து நன்மைகள் கிடைக்கும் | Eat Garlic Mixed With Curd For 7 Days Enefits

பூண்டு, இயற்கையாகவே செரிமான சக்தியை தூண்டும் உணவாக அறியப்படுகிறது. இது உடலில் சேரும் நச்சுப்பொருட்களை வெளியேற்றவும், உணவுகளை விரைவாகக் கையாண்டு சோர்வை குறைக்கவும் உதவுகிறது.

தயிர், அதன் இயற்கையான ப்ரோபயாடிக் (Probiotic) பண்புகளால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

இது குடல் சூழலை சீராக்கி, புற்றுநோய்கள், புளிப்பு, மலச்சிக்கல் போன்ற செரிமானக் குறைபாடுகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. 

ஆயுர்வேதத்தில், உடலின் ஆரோக்கியம் மூன்று தோஷங்களின் (வாதம், பித்தம், கபம்) சமநிலையில் தான் இருக்கிறது. இந்த சமநிலையை சீர்குலைக்கும் போது, பல உடல்நிலை பிரச்சனைகள் உருவாகுகின்றன.

ஏழு நாட்களுக்கு தயிருடன் பூண்டு சாப்டுங்க - இந்த ஐந்து நன்மைகள் கிடைக்கும் | Eat Garlic Mixed With Curd For 7 Days Enefits

பூண்டு மற்றும் தயிரை சேர்த்து உட்கொள்வது, இந்த தோஷங்களை இயற்கையாக சமப்படுத்தும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழி பூண்டு.

பூண்டு என்பது வயதானவர்களும், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு மருத்துவப் பயனுள்ள உணவு.

கடகடனு உடல் எடை குறையணுமா? ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தா இப்படி சாப்பிடுங்க

கடகடனு உடல் எடை குறையணுமா? ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தா இப்படி சாப்பிடுங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW       


மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US