குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த பழத்தை அதிகமாக சாப்பிடுங்க
சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே சிக்கு என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும்.
சப்போட்டாவில் அதிகளவில் வைட்டமின் எ சத்து இருப்பதால் வயதானதற்கு பிறகு ஏற்படும் கண்பார்வை குறைபாட்டை தடுக்கும். அதேப்போல், குடல் புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிறு ஆகியவற்றிற்கு இந்த பழம் மிக சிறந்த மருந்தாக செயல்படும். தினமும் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் நிரந்தரமாக குணமாகும்.
காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சப்போட்டா சாற்றுடன் ஒரு நேந்திரன் வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காச நோய் முற்றிலுமாக குணமாகும். 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.
இரவில் உறக்கம் வராமல் அவதிப்படும் நிலைக்கு நல்ல மருந்தாகும், சப்போட்டா. இதை ‘ஜூஸ்’ ஆக தயாரித்து அருந்தலாம். சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு. சப்போட்டாவின் சிறப்பு உலக அதிசயங்களில் ஒன்றான சிச்சென் இட்சாவில், சப்போட்டா பயிரிடப்பட்டதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளனவாம்.
சியாப்பஸ் மாகாணத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில், ஹனாப் பகால் என்னும் அரசனின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. அரசனின் பின்னணியில் சப்போட்டா மரம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கண்களுக்கு நல்லது சப்போட்டா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவு நிரம்பி உள்ளதால் நமது கண்களுக்கு நன்மை தருவதுடன் முதுமையை தள்ளிபோட வல்லது. ஆற்றலை வழங்கக்கூடியது நாம் சுறுசுறுப்பாக நடந்து செல்ல நமக்கு மிகவும் அவசியமாக இருப்பது ஆற்றல்.
அந்த ஆற்றலை அதிகளவு கொண்டுள்ளது சப்போட்டா பழம். ஏனெனில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் குளுக்கோஸ்சை கொண்டுள்ளது. பித்தம் நீங்க சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்தத்தை குணப்படுத்தும் சிறந்த மருந்தாக இது உதவுகிறது.
உடல் உஷ்னத்தை சரி செய்ய உடல் உஷ்னத்தை சரி செய்ய சப்போட்டா பழத்தை பாலுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் போதும் உடல் உஷ்ணம் நீங்கும். குடல் புற்று நோய் மேலும் இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். மேலும் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடல் புற்று நோய் சரியாகும்.
சளி நீங்க
இந்த சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் ஆகியன அதிகளவில் இருப்பதால் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். மேலும் ப்போட்டா பழத்தை எலுமிச்சை சாறுடன் சேர்த்து குடித்து வந்தால் சளி குணமாகும்.