நிம்மதியான தூக்கத்தை தொலைத்தவர்களுக்கான பதிவு இதோ! நீங்களும் செய்து பாருங்க..
பொதுவாக நம்மில் பலருக்கு நிம்மதியான தூக்கம் என்பது மிகக் குறைவாக இருக்கின்றது.
இதனால் காலையில் சரியாக நேரத்திற்கு எழும்ப முடியாமல், சரியாக வேலைகளை கூட செய்ய முடியாத ஒரு நிலை இருக்கின்றது.
மேலும் இவற்றையெல்லாம் தியானம் மூலம் சரிச் செய்து விடலாம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், நாம் முறையாக யோகா மற்றும் தியானம் செய்து வந்தால் காலப்போக்கில் நிம்மதியான கனவுகளற்ற ஒரு தூக்கத்தை காணலாம்.
கலியுகத்தில் கண்ட கண்ட தொழிநுட்பச்சாதனங்களின் பாவனையால் மனிதர்களின் நிம்மதி நாளுக்கு நாள் துலைந்து போகின்றது.
தூக்கத்தை பெற எளிய வழி
தூக்கத்தை பெற தியானம் செய்ய வேண்டும் என வெளியில் சென்று பணம் கொடுத்து தான் கற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.
மாறாக வீட்டிலுள்ள தொலைபேசி வாயிலாக மற்றும் சில செயலிகள் வாயிலாக நாம் இதனை கற்றுக் கொள்ளலாம்.
அந்த வகையில் நிம்மதியான தூக்கத்தை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் அதனால் எமக்கு என்ன என்ன பயன்கள் கிடைக்கின்றது என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.