திருமணமாகாத பெண்கள் ஏன் கருப்பு நிற பொட்டு வைக்கிறாங்க தெரியுமா? இனி தெரிஞ்சிக்கோங்க..
பொதுவாக எம்மை சூழ இருப்பவர்கள் மற்றும் வீட்டிலுள்ள பெரியவர்கள் பெண் குழந்தைகள் பிறந்தால் கண்ணத்தில் மற்றும் நெற்றியில் கருப்பு நிற பொட்டு வைக்க வேண்டும் என கூறுவார்கள்.
இதில் என்ன இருக்கின்றது என பலரும் அந்த மாதிரி நேரங்களில் நினைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றது.
இதற்கு முக்கிய விஞ்ஞான விளக்கம் இருக்கின்றது. கருப்பு பொட்டு அல்லது கருப்பு நிற கயிறுகளை நாம் கட்டிருப்பதால் மற்றவர்களின் தீய எண்ணங்கள் எம்மை சூழாமல் காத்து கொள்ளலாம்.
இதனால் தான் சில வீடுகளில் கவர்ச்சியான நிறங்களில் நிறப்பூச்சிகள் பூசுவார்கள். அந்த வகையில் கருப்பு பொட்டு ஏன் வைக்க வேண்டும்.
அதுவும் திருமணமாகாத பெண்கள் பெண்கள் ஏன் கருப்பு நிற பொட்டு மாத்திரம் வைக்க வேண்டும் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.