சிலம்பத்தில் இருக்கும் விஞ்ஞான விளக்கம்! வாயடைத்து போன ஆராய்ச்சியாளர்கள்..
பொதுவாக பெரும்பான்மையினருக்கு வலது கை பழக்கமே அதிகம் இருக்கிறது. இதனால் இவர்களின் மூளை இடது பக்கமாக இயங்குகிறது.
மேலும் நூற்றில் ஒரு இரண்டு சதவீதமானோருக்கு இடது கை பழக்கம் இருக்கும். அவர்களுக்கு வலது பக்கம் மூளை வேலை செய்கிறது. இதனால் நாம் வலது கைக்கு அதிக வேலை கொடுக்க மாட்டோம்.
ஆனால் இரண்டு கைக்கும் முறையான பயிற்சி கொடுக்கும் போது நம்மிடம் இருக்கும் மூளை அதிகமாக வேலை செய்வதுடன் நம்மில் இருக்கும் சிந்தனைகள் அதிகரிக்கிறது.
இவ்வாறு இரண்டு பக்கம் மூளையும் வேலை செய்யும் ஒரு வகை கலாச்சார விளையாட்டு தான் சிலம்பம். தமிழர்களின் பண்பாட்டில் ஒரு விஞ்ஞான ரீதியிலான நோக்கம் இருக்கும். இது போல தான் சிலம்பத்திலும் இருக்கிறது.
சிலம்பத்தினை கற்றுக் கொள்ளும் போது நமது மூளை மற்றும் உடல் இரண்டும் அதிக வேலையில் ஈடுபடுகிறது. மேலும் இது ஒரு தற்காப்பு கலையாகவும் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சிலம்பத்தில் இருக்கும் விஞ்ஞான ரீதியிலான விளக்கத்தை தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.