இந்த மோசமான பழக்கம் இருந்தால் இளைஞர்களுக்கு ஆபத்து! ஜாக்கிரதை மக்களே
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு புது புது நோய்கள் இருக்கிறது. இந்த நோய்கள் எமது முன்னோர்களுக்கு சுமார் 70 வயது கடந்தவர்களுக்கு ஏற்படும் நோய்கள் என மருத்துவர்க்ள கூறியுள்ளார்கள்.
அந்தளவு இளைஞர்கள் அவர்களின் உடல் நிலை விடயத்தில் கவனம் செலுத்துகிறார்கள்.
மேலும் உட்கார்ந்த இடத்திலே பல வேலைகள் செய்யும் இளைஞர்கள் இதனால் அவர்களின் எலும்புகளில் ஏற்படும் தேய்மானம் குறித்து கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள்.
இது போன்ற சில காரணங்களால் நாளடைவில் எலும்பு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் வந்து விடுகிறது. இதனை தடுப்பதற்கு ஒரு வழி அது உடற்பயிற்சி தான்.
நாம் என்ன செய்தாலும் தினமும் ஒரு 20 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால் நாம் எடுத்து கொள்ளும் உணவினால் ஏற்படும் பிரச்சினைகளில் அரைவாசியாக குறைக்கலாம்.
அந்த வகையில் எமது உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம் என்பது குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.