படுக்கைக்கு போகும் முன்னர் இத மட்டும் செய்ய மறக்காதீங்க.. 48 நாட்களுக்கு தொடருமா?
பொதுவாக சிலர் தூங்கும் போது செய்யும் சில தவறுகள் காரணமாக அன்றைய நாளையே தொலைத்து விடுகிறார்கள்.
இதனை சரிச் செய்து கொள்ள வேண்டும் என்றால் நாம் இரவு படுக்கை செல்லும் முன்னர் அளவாக சாப்பிட வேண்டும்.
பின்னர் நன்றாக தண்ணீர் குடித்து விட்டு சிறிது நேரம் இருந்து படுக்கைக்கு செல்ல வேண்டும்.
இதனை தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்து வந்தால் எந்த கெட்ட பழக்கமாக இருந்தாலும் சரிச் செய்து கொள்ளலாம்.
மேலும் இரவில் சரியாக தூங்காவிட்டால் காலையில் சரியாக வேலைகளை செய்ய முடியாமல் போய்விடும்.இது காலப்போக்கில் சோம்பறித்தனமாக மாற்றமடைகின்றது.
இதனால் உங்களுடைய வேலைகளை கூட சரியாக செய்து கொள்ள முடியாமல் இருக்கும்.
மேலும், இரவில் சரியாக தூங்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகளை எதிர்க் கொள்ள வேண்டும் என்று கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |