டைட்டில் வின்னராக தயாராகும் 2 போட்டியாளர்கள்.. ரசிகர்கள் சப்போர்ட் யாருக்கு?

Bigg Boss
By DHUSHI Oct 02, 2023 09:32 AM GMT
Report

பிக்பாஸ் 7 ல் டைட்டில் வின்னர் போட்டிக்கு தயாராகும் இரண்டு போட்டியாளர்கள் ரசிகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் 7

பிரபல தொலைக்காட்சியில் நேற்றைய தினம் கமல்ஹாசன் தலைமையில் ஆரம்பமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள், மீடியா பிரபலங்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

மேலும் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டின் முதல் நாளாக பார்க்கப்படுகின்றது. இதனால் போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள்.

டைட்டில் வின்னராக தயாராகும் 2 போட்டியாளர்கள்.. ரசிகர்கள் சப்போர்ட் யாருக்கு? | Bigg Boss Tamil 7 Bigg Boss 7 Title Winner

இந்த நிலையில் பிக்பாஸ் கடந்த சீசனில் அசீம் மற்றும் விக்ரமன் ஆகிய இருவருக்கும் டைட்டில் வின்னர் போட்டி கடுமையாக இருந்தது. இதில் நடிகர் அசீம் வெற்றி வாகை சூடினார்.

டைட்டில் வின்னர் இவர்களா?

கண்டிஷன் போட்டு ஆட்டத்தை ஆரம்பித்த பிக்பாஸ்.. கடுப்பில் 6 போட்டியாளர்கள்!

கண்டிஷன் போட்டு ஆட்டத்தை ஆரம்பித்த பிக்பாஸ்.. கடுப்பில் 6 போட்டியாளர்கள்!

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 ல் நடிகர் பிரதீப் ஆண்டனிக்கும் பாடகர் யுகேந்திரனுக்கும் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என ரசிகர்கள் எதிர்வு கூறி வருகிறார்கள்.

டைட்டில் வின்னராக தயாராகும் 2 போட்டியாளர்கள்.. ரசிகர்கள் சப்போர்ட் யாருக்கு? | Bigg Boss Tamil 7 Bigg Boss 7 Title Winner

அதேநேரம், கூல் சுரேஷ் ரசிகர்களை என்டர்டெயின் செய்தாலும், நீண்ட நாட்கள் தாக்குப் பிடிப்பது கஷ்டம் எனக் கூறி வருகின்றனர்.

அதேபோல், எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகை விசித்ரா ஆகியோர் முதல் மூன்று வாரங்களுக்குள் எலிமினேஷன் ஆகிவிடலாம் என்பதும் பலரது கணிப்பாக உள்ளது.

டைட்டில் வின்னராக தயாராகும் 2 போட்டியாளர்கள்.. ரசிகர்கள் சப்போர்ட் யாருக்கு? | Bigg Boss Tamil 7 Bigg Boss 7 Title Winner

பெண் போட்டியாளர்களில் பூர்ணிமா ரவி, வினுஷா தேவி, வனிதா மகள் ஜோவிகா ஆகியோர் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.      

கத்தரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

கத்தரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US