தேங்காய் நார் போல் தொங்கும் உங்கள் தலைமுடிக்கு இது தான் சரியான தீர்வு! இனி வீட்டிலேயே செய்யலாம்
பொதுவாக தற்போது பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த தலைமுடி பிரச்சினை.
தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டால் காலப்போக்கில், வறட்சி, பொடுகு, பேன், தலைமுடி உதிர்வு, தலைமுடி வெடிப்பு, இள நரை என பல வகையான பிரச்சினைகள் வந்துவிடும்.
இதனை நாம் வெளியில் இருக்கும் இரசாயன பொருட்களை விட வீட்டிலுள்ள சில மூலிகைப் பொருட்களை வைத்து கட்டுக்குள் வைக்கலாம்.
சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயம், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை என பல வகையான பொருட்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் வேப்பிலை, வேறுவேறு எண்ணெய் வகைகளும் இதில் உள்ளடங்குகின்றது.
அந்த வகையில் தலைமுடிக்கு சரியாக பரிமாறிப்பு கொடுக்காவிட்டால் தலைமுடி வரட்சியடைந்து நிறம் மாறி பார்ப்பதற்கு தேங்காய் நார்கள் போல் காட்சியளிக்கும்.
இதனை எவ்வாறு சரிச் செய்வது என சில வழிகளை தேடி கொண்டிருப்பார்கள். இதன்படி, தலைமுடி வரட்சியை நொடிப்பொழுதில் சரிச் செய்யும் சூப்பரான ரெமடியை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.