குடிபோதையில் பாம்பை கழுத்தில் சுற்றிய ஆசாமி! கிளைமாக்ஸ் என்ன தெரியுமா?
தற்போது இணையத்தில் எம்மை வியக்கக்கூடிய வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
பாம்பை கழுத்தில் சுற்றிய நபர்
இதன்படி, நபரொருவர் குடிபோதையில் பாம்பை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறித்த நபர் குடிபோதையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் வேளையில், வீதியை மறித்து பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த நபர், பாம்பை எடுத்து தன்னுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கழுத்து பகுதி இருகுவது போன்று உணர்ந்த நபர், பாம்பை எடுக்க முயன்ற போது எடுக்க முடியவில்லை.
இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
ஏனென்றால் பாம்பு குறித்த நபரின் கழுத்தை நன்றாகச் சுற்றி இருக்கியுள்ளது. இதனை பார்த்த நபரின் மகனும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து பாம்பையும் நபரையும் வேறுவேறாக பிரித்தெடுத்துள்ளனர்.
இதன் போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை மில்லியன் கணக்கான நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
#Watch: झारखंड के गढ़वा में अजगर को गले में माला की तरह लटकाने की कोशिश एक शख्स को भारी पड़ गई। अजगर ने शख्स की गर्दन को बुरी तरह जकड़ लिया।#Jharkhand #Python #Viralvideo pic.twitter.com/5qdtFpJZnY
— Hindustan (@Live_Hindustan) November 10, 2022