இந்த விடயங்களை மறந்தும் கூகுளில் தேடாதீங்க..சிறைக்கு செல்ல நேரிடும்!
பொதுவாக நாம் தெரியாத விடயங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஊடகமாக கூகுளை பார்க்கின்றோம்.
மேலும் புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள் என கவல்களஞ்சியமாகவும் கூகுள் செயல்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தேவைக்கு பயன்படுகின்றது போல் சில தேவையற்ற விடயங்களுக்கு இந்த கூகுள் பயன்படுகின்றது.
இதனால் வயதிற்கு வர முன்னரே குழந்தைகள் வயதிற்கு மீறிய சில விடயங்களை தெரிந்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் கூகுளில் நாம் தேடும் விடயங்களை வைத்து நாம் எப்படியானவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு நடப்பதை தடுக்கும் பொருட்டு சில நடைமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
கூகுளில் தேடக்கூடாத விடயங்கள்
1 தீவிரவாதம் தொடர்பில்..
இன்றைய சமூகத்தில் மனிதர்களின் தேவைகள் அதிகரித்து விட்டது. இதனால் கேள்விகள் சனத்தொகை என அனைத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இவ்வாறு இருக்கும் போது தீவிர வாதம் தொடர்பில் தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். நாட்டிற்கும் வீட்டிற்கும் துரோகம் செய்யும் செயல். எனவே இது தொடர்பில் தேடல் இருந்தால் கண்டிப்பாக பிரச்சினை எழும்.
2 உல்லாச படங்கள்
முந்தைய காலத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் காட்டாது. ஆனால் தற்போது குழந்தைகள் சமூக வலைத்தளங்கள், விளம்பரங்கள் திரைப்படங்கள் என எங்கு பார்த்தாலும் இதற்கான துண்டுதல்கள் அதிகரித்து வருகின்றது. இதனால் கூகுளில் இப்படியான தேடல்களை குழந்தைகள் குறைக்க வேண்டும்.
3. கருக்கலைப்பு
சமிபக்காலமாக சிறுவர்கள் கர்ப்பமாகும் பிரச்சினைகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இதனால் கருகலைப்பு மற்றும் பிரசவம் என கூகுளில் தேடி சிறு பிள்ளைகள் பார்க்கிறார்கள். இதனால் கூகுளில் தேடல்கள் இருந்தால் பொலிஸார் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தலாம்.