கருகலைப்பு மாத்திரைகள் தவறான காலத்தில் கொண்டால்? மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்
பொதுவாக நம்மில் சிலர் திருமணம் முடிந்து சில நாட்களில் குழந்தைகள் தற்போது வேண்டாம் என்ற எண்ணத்தில் கருகலைப்பு மாத்திரைகளை எடுத்து கொள்வோம்.
இந்தியாவை பொருத்தமட்டில் ஒரு கரு உருவாகி அதனை நாம் 24 மாதங்களில் இல்லாமாக்க வேண்டும் என்றால் இந்த மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம். இதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் இதிலும் சில தீமைகள் இருக்கின்றது என ஆய்வுகளில் மருத்துவர் சாக்ஷி நாயர் கண்டுபிடித்துள்ளார்.
அந்தவகையில் இந்திய அரசின் வழிகாட்டலின் பிரகாரம், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் கருவை சரியாக 9 வாரங்களில் மாத்திரைகளை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
பக்கவிளைவுகள்
பொதுவாக பெண்கள் சுமார் 24 வாரங்களுக்குள் கருகலைப்பு செய்து கொள்ளலாம். அத்துடன் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் தனித்தன்மையை பேண வேண்டும் என நினைப்பவர்கள் (Abortion pills) மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம்.
ஏனெனினும் கருகலைப்பு மாத்திரைகள் என பெண்கள் சந்தையில் வாங்கி எடுக்கும் மாத்திரைகள் அவ்வளவு நன்மையாக இருக்காது எனவும் குறித்த மருத்துவர் கூறியுள்ளார்.
பரிசோதனையில் உறுதி செய்த பின்னர் மாத்திரைகள் எடுத்து கொள்ளக் கூடாது. இவ்வாறு எடுத்து கொண்டால் காலப்போக்கில் கருப்பை முழுவதிலும் ரத்தம் குவிந்து விடும்.
இதன் விளைவாக ஏற்படும் தொடர்ச்சியான ரத்த போக்கு ஒரு ஆபத்தான சூழலை உருவாக்குகிறது. இதனை கட்டுபடுத்த அவசர அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டி இருக்கும். மேலும், MTP kit போன்ற மாத்திரைகளை எடுத்து கொண்டால் உள்ளார்ந்த சிக்கல்கள் இல்லை.
ஆனால் இதனை தவறும் பட்சத்தில் கருவானது கருப்பைக்குள் வளராமல் fallopian tube-ல் இடம்மாறி வளர கூடும். இதனை “எக்டோபிக் கர்ப்பம்” என்று அழைப்படுகிறார்.
இந்த போன்ற சூழ்நிலைகளில் கருகலைப்பு மாத்திரைகள் எடுத்து கொண்டால் அதிகப்படியான இரத்த போக்கு ஏற்படும்.
இதனால் திசுக்கள் fallopian tube-ன் சுவரை கிழிக்க கூடும் மற்றும் Fallopian tube சிதைய வழிவகுக்கும். இவ்வாறு நடக்கும் போது கர்ப்பிணி பெண்களுக்கு கடுமையான வயிற்று வலியும் ஏற்படுகின்றது.