இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா?

Apple Mango Orange Papaya Pine Apple
By Vinoja Feb 28, 2024 01:25 PM GMT
Report

பொதுவாகவே பழங்கள் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோய்களைத் தவிர்க்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. 

பழங்கள் பெரும்பாலும் உணவின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன. இவற்றில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மருத்துவர்களும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பழங்களையே பரிந்துறைக்கின்றனர். 

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா? | Don T Have Water After Consuming These Fruits

பொதுவாக சில உணவு பொருட்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக் கூடாது என முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் எந்த பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்க கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது?

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது?


ஏன் தண்ணீர் குடிக்க கூடாது

வாழைப்பழம் 

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா? | Don T Have Water After Consuming These Fruits

வாழைப்பழங்களில் பொட்டாசியம், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே வாழைப்பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதால் தண்ணீர் குறித்த வேதிப்பொருட்களுடன் தாக்கமடைந்து சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மாம்பழம்

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா? | Don T Have Water After Consuming These Fruits

மாம்பழத்தில் உள்ள என்ஸைம்களால் செரிமான அமைப்பு பாதிக்கப்படும்.மாம்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது. இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு காணப்படுகின்றது.

பப்பாளி

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா? | Don T Have Water After Consuming These Fruits

பொதுவாக பப்பாளிப்பழத்தில் பாப்பைன் (papain) எனும் வேதிப்பொருள் காணப்படுகின்றது.இந்த பதார்த்தம் இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிறு மந்தமாகுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்திவிடும்.

அன்னாசி

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா? | Don T Have Water After Consuming These Fruits

அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் (Bromelain) என்ற என்சைம் உள்ளது. இதனால் அன்னாசி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது. இப்படி குடிப்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

ஆரஞ்சு

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா? | Don T Have Water After Consuming These Fruits

ஆரஞ்சு பழத்தில் அதிகமான அமிலத்தன்மை உள்ளது. இது தண்ணீருடன் தாக்கம் புரிந்து நெஞ்செரிச்சல் பிரச்சினைகள் ஏற்படும்.

ஆப்பில் 

இந்த பழங்களை சாப்பிட்டபின் தவறியும் தண்ணீர் குடிக்க கூடாது... ஏன்னு தெரியுமா? | Don T Have Water After Consuming These Fruits

 ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளது. இதனை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடும் பொழுது வயிற்றில் வீக்கம் உண்டாவதோடு மந்தமான உணர்வு ஏற்படும்.  

திருமணத்துக்கு தயாரான நடிகை டாப்ஸி... மாப்பிள்ளை யார் தெரியுமா?

திருமணத்துக்கு தயாரான நடிகை டாப்ஸி... மாப்பிள்ளை யார் தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US