மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது?

By Vinoja Feb 29, 2024 02:48 PM GMT
Report

பொதுவாகவே அசைவ உணவுகளில் மீன் குழம்புக்கு எப்போதும் தனி இடம் உண்டு. ஆனால் அவைசம் சாப்பிடாதவர்களும் மீன் குழம்பின் சுவையை அறிய முடியும்.

பார்ப்பதற்கு மட்டுமன்றி சுவையும் அசல் மீன் குழம்பு மாதிரியே இருக்கும். மீனே இல்லாமல் மீன் குழம்பு செய்யலாம் தெரியுமா? ஆம் அசல் மீனின் சுவையில் வைவ மீன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது? | How To Make Fish Curry Without Fish

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 3

மிளகாய் தூள் - 4 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/2தே.கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி

சோம்புத்தூள் - 2 தே.கரண்டி

மல்லித்தூள் - 4 தே.கரண்டி

சீரகத்தூள் - 1 தே.கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது - 1 தே.கரண்டி

கடுகு - 1/4 தே.கரண்டி

வெந்தயம் - 1/4 தே.கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

புளி - எலுமிச்சம் பழ அளவு

உப்பு - தேவையான அளவு

கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க? இந்த உயிர் கொல்லி நோய்கள் கிட்டவே வராது

கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க? இந்த உயிர் கொல்லி நோய்கள் கிட்டவே வராது


செய்முறை

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது? | How To Make Fish Curry Without Fish

முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு வாழைக்காயை குறுக்காக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வாழைக்காயின் நடுவில் சிறியதொரு துவாரத்தைப் போட வேண்டும். மீன் போன்ற அமைப்பை பெறுவதற்காவே அந்த துளை.

வெட்டிய வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு தே.கரண்டி மிளகாய் தூள், கால் தே.கரண்டி மஞ்சள் தூள், அரை தே.கரண்டி உப்பு, அரை தே.கரண்டி எண்ணெய், 1 தே.கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்துக்கொள்ள வேண்டும்.

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது? | How To Make Fish Curry Without Fish

அதன் பின்னர் வெட்டி வைத்துள்ள வாழைக்காய்களை இந்த மசாலாவில் போட்டு பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, மசாலா தடவி வைத்துள்ள வாழைக்காய்களை அதில் போட்டு இரு பக்கமும் பொன்னிறமாக வரும் வரையில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் இன்னொரு கடாய் எடுத்து, அதில் எண்ணெய் சேர்த்து, 1 தே.கரண்டி கடுகு, கால் தே.கரண்டி வெந்தயம், 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து கறிவேப்பிலை நன்றாக பொரிந்ததும் சிறிதாக நறுக்கிய இரண்டு வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளவும்.

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது? | How To Make Fish Curry Without Fish

 கலவை ஓரளவு வதங்கியதன் பின்னர் அதனுடன் இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுது 1 தே.கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

 இஞ்சி, வெள்ளைப் பூண்டின் பச்சை வாசம் போனதும் மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துள்ள தக்காளியை அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தக்காளியின் பச்சை வாசனை போனதும் 1 1/2 தே.கரண்டி மிளகாய் தூள், 3 1/2 தே.கரண்டி மல்லித்தூள், 1/4 தே.கரண்டி மஞ்சள் தூள், 1 தே.கரண்டி சீரகத்தூள், 1 தே.கரண்டி சோம்புத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும்.

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது? | How To Make Fish Curry Without Fish

அனைத்தும் நன்றாக வதங்கியதன் பின்னர் புளித் தண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். உப்பை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்துவரும் போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை என்பவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து 5 நிமிடங்கள் அப்படியே மூடி விடவேண்டும்.

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது? | How To Make Fish Curry Without Fish

பின்னர் வாழைக்காயை அதில் சேர்க்க வேண்டும். அதை மூடி இரண்டு நிமிடம் வேகவைத்தால் போதும். அருமையான சைவ மீன் குழம்பு தயார்.

பார்பதற்கும் மட்டுமல்ல சுவையும் மீன் குழப்பு மதிரியே அட்டகாசமாக இருக்கும். 

சூரியன் பெயர்ச்சி... தொழிலில் உயர் பதவியை அடையப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சூரியன் பெயர்ச்சி... தொழிலில் உயர் பதவியை அடையப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US