திருமணத்துக்கு தயாரான நடிகை டாப்ஸி... மாப்பிள்ளை யார் தெரியுமா?

Taapsee Pannu Tamil Cinema Tamil Actress
By Vinoja Feb 28, 2024 11:10 AM GMT
Report

நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகை டாப்ஸி

தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி. முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரியளவில் ஹிட்டானது. 

திருமணத்துக்கு தயாரான நடிகை டாப்ஸி... மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Taapsee Is Going To Get Married

இதனால் அவர் அடுத்தடுத்து தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இப்படத்திற்கு பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2 கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். குறிய காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க? இந்த உயிர் கொல்லி நோய்கள் கிட்டவே வராது

கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க? இந்த உயிர் கொல்லி நோய்கள் கிட்டவே வராது


தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார்கள். பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கடைசியாக ‘டன்கி’ படத்தில் நடித்த இவர், மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்துக்கு தயாரான நடிகை டாப்ஸி... மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Taapsee Is Going To Get Married

இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரான மதியாஸ் போவை  கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்துக்கு தயாரான நடிகை டாப்ஸி... மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Taapsee Is Going To Get Married

மேலும், இவர்களின் திருமணம் மார்ச் மாத இறுதியில், உதய்பூரில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் சீக்கிய-கிறிஸ்தவ முறைப்படி நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது?

மீனே இல்லாமல்... அசல் மீனின் சுவையில் சைவ மீன் குழம்பு எப்படி செய்வது?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US