ஹெட்செட், இயர் போன் போடும்போது இந்த தவறை செய்யாதீங்க..

Ear Infections
By Manchu Mar 05, 2026 05:12 PM GMT
Report

காதில் அதிக நேரம் ஹெட்செட், இயர் போன் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் காதில் ஹெட்போன் அணிந்து கொண்டு அனைத்து இடங்களுக்கு செல்வதுடன், தனது வேலையையும் செய்து வருகின்றனர்.

ஹெட்செட், இயர் போன் போடும்போது இந்த தவறை செய்யாதீங்க.. | Don T Do These Mistake Using Ear Phone And Headset

ஆனால் இவை செவித்திறன் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அனைவரும் சற்று அறிந்துள்ளனர். ஆனாலும் தனது தனிமைக்காக இவ்வாறான காரியத்தை தற்போதும் செய்து வருகின்றனர்.

செவித்திறன் இழப்பு அல்லது குறைபாடு பிறவியில் மட்டும் இருப்பதில்லை. அவை நமது வாழ்க்கையின் சில மாற்றங்களால் எந்த காலத்திலும், எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இவற்றில் முக்கியமானது ஹெட்செட் அணிவது ஆகும்.

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க

என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

ஹெட்செட்டில் 85 dB-க்கு மேல் ஒலி வைத்து நீண்ட நேரம் பயன்படுத்துவது செவித்திறன் இழப்பை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு நாம் பயன்படுத்தும் காதிலுள்ள நரம்புகள் நிரந்தரமாக சேதம் ஏற்படுகின்றது.

ஹெட்செட் நீண்ட நேரம் அணிவதுடன், அப்படியே தூங்கும் பழக்கம் மிகவும் ஆபத்தானதாகும். ஹெட்செட் தூங்கும் காதின் உட்பகுதிக்கு சென்று காயத்தினை ஏற்படுத்துவதுடன், மூளைக்கு செல்லும் மின்காந்த அலைகள் தலைவலி மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தி, செவித்திறன் இழப்பினை ஏற்படுத்துகின்றது.

ஹெட்செட், இயர் போன் போடும்போது இந்த தவறை செய்யாதீங்க.. | Don T Do These Mistake Using Ear Phone And Headset

ஹெட்செட்டை வெவ்வேறு இடங்களில் வைக்கும் போதோ, வேறொருவரின் ஹெட்செட்டை பயன்படுத்தும் போதோ அதன் வழியாக கிருமிகள் பரவுவதுடன், காதில் தொற்றுகள் ஏற்பட்டு செவித்திறன் இழப்பு ஏற்படும்.

ஆய்வு ஒன்றில் நாள் ஒன்றிற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஹெட்செட், இயர் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு வனச்சிதறல், நினைவாற்றல் பாதிப்பு, செவித்திறன் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஹெட்செட், இயர் போன் போடும்போது இந்த தவறை செய்யாதீங்க.. | Don T Do These Mistake Using Ear Phone And Headset

அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு குழம்பு! இப்படி செய்து பாருங்க

அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு குழம்பு! இப்படி செய்து பாருங்க

ஹெட்செட் பயன்படுத்துவது சுற்றுப்புறச்சூழலில் இருந்து வரும் ஒலிகளைத் தடுப்பதுடன், இதனால் உணர்திறன் குறைந்துவிடுவதாகவும், நம்மை சுற்றி என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் பல்வேறு பிரச்சனை ஏற்படுகின்றது.

காதில் இடைவிடாமல் ஏதேனும் ஒலி கேட்பது போன்று இருந்தால் உடனே மருத்துவரை அணுகு ஆலோசனை பெற வேண்டும்.

இவ்வாறு செவித்திறன் இழப்பு ஏற்பட்டால் அதனை மீண்டும் கொண்டு வரமுடியாது. ஆதலால் வரும்முன்பே நமது செவித்திறன் இழப்பினை தடுப்பது நமது முக்கியமான வேலையாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US