அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க

Cancer
By Pavi Mar 04, 2026 10:07 AM GMT
Pavi

Pavi

Report

அடிக்கடி ஏப்பம் வருவது முதல் இன்னும் பல அறிகுறிகள் தெரிந்தால் அவற்றை புறக்கணிக்க கூடாது. மீறி புறக்கணிப்பது கணைய புற்றுநோயின் பாதிப்பை அதிகமாக்கும்.

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க | Frequent Burping A Sign Of Cancer Warning Symptoms

புற்றுநோய்

ஏப்பம் என்பது ஒரு பொதுவான விடயம். எல்லோருக்கம் ஏப்பம் வரும். பெரும்பாலான சந்தர்பங்களில் இது பாதிப்பு இல்லை என்றாலும் இது அடிக்கடி வந்தால் பிரச்சனை.

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் கல்லீரல் பத்திரம்

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் கல்லீரல் பத்திரம்

அதாவது சாப்பிட்ட பிறகு அல்லது நீர் குடித்த ஏப்பம் வருவது சாதாரண விடயம். ஆனால் அது அடிக்கடி ஏற்பட்டால், அசௌகரியமாகவும் மற்ற அறிகுறிகளுடனும் சேர்ந்து வந்தால் வேறு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க | Frequent Burping A Sign Of Cancer Warning Symptoms

அடிக்கடி ஏப்பம் வருவது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், பல நேரங்களில் ஏப்பம் வந்தால் அது இரைப்பை அழற்சி மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளால் ஏற்படலாம்.

ஆனால் இந்த ஏப்பமானது வலி மற்றும் வீக்கம் போன்ற பிற அறிகுறிகளுடன் உங்களுக்கு வருகிறது என்றால் அது கணைய புற்றநோயின் அறிகுறி எனப்படுகின்றது.

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க | Frequent Burping A Sign Of Cancer Warning Symptoms

ஏப்பம் வர என்ன காரணம்?

நீங்கள் சாப்பிடும்போதோ அல்லது தண்ணீர் குடிக்கும் போதோ உங்கள் வயிற்றில் அதிகப்படியான காற்று உட்புகுந்து அது வாய் வழியாக வெளியேறுவதே ஏப்பம்.

அதற்கென்று சில பொதுவான காரணங்கள் உள்ளது,

  • மிக வேகமாக சாப்பிடுதல்
  • கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் கோலாக்கள்
  • நாள் முழுவதும் சூயிங்கம் மெல்லுதல்
  • அமில ரிஃப்ளக்ஸ்
  • இரைப்பை அழற்சி
  • அஜீரணம்

பெரும்பாலான நேரங்களில், அதிகப்படியான ஏப்பம் செரிமான பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும், அது உயிருக்கு ஆபத்தான ஒன்றல்ல என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க | Frequent Burping A Sign Of Cancer Warning Symptoms

அடிக்கடி ஏப்பம் வந்தால் அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா?

மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி ஏப்பம் அடிக்கடி வருவது புற்றுநோயின் அறிகுறி என்பது மிகவும் அரிது. அதன் படி பார்த்தால் அது குடல் புற்று நோயாக இருக்க வேண்டும்.

இது தவிர வயிற்றுப் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் அல்லது கணைய புற்றுநோய் போன்றவையும் வரலாம்.  இது மிகவும் அரிதானது எல்லோருக்கும் இந்த அறிகுறி வராது என கூறப்படுகின்றது.

உங்களுக்கு ஏப்பம் வருவது புற்றுநோய்க்கான அறிகுறி என்று நீங்கள் சந்தேகப்பட்டால் ஏப்பம் வருவதுடன் கீழ் கொடுக்கப்பட்ட இந்த அறிகுறிகளும் வருகிறதா என கவனித்து பாருங்கள்.  

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க | Frequent Burping A Sign Of Cancer Warning Symptoms

  • தொடர்ந்து வீக்கம்
  • விவரிக்கப்படாத எடை இழப்பு
  • விழுங்குவதில் சிரமம்
  • பசியின்மை
  • இரத்த வாந்தி
  • கருப்பு அல்லது தார் நிற மலம்
  • தொடர்ந்து வயிற்று வலி
  • ஒரு சிறிய உணவை சாப்பிட்ட பிறகும் வயிறு நிரம்பிய உணர்வு
  • குமட்டல்
  • வயிற்றில் வீக்கம் அல்லது திரவம் குவிதல்

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க | Frequent Burping A Sign Of Cancer Warning Symptoms

ஏன் வயிற்று புற்றுநோய்க்கு ஏப்பம் காரணம்?

வயிற்றுப் புற்றுநோயானது சாதாரண உணவின் செரிமான செயல்பாட்டை பாதிக்கிறது. புற்றுநோயால் வயிற்றில் ஏற்படும் கட்டிகள் உணவை செரிமானமாக்குவதை தடுக்கலாம் அல்லது வயிற்றில் வீக்கம் ஏற்படுத்தலாம். இதனால் வாயு சேர்ந்து ஏப்பம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

அதேபோல், உணவுக்குழாய் புற்றுநோயானது நாம் உணவை விழுங்கும் போது செயல்பாட்டையும் பாதிக்கிறது. இதனால் வயிற்றில் அழுத்தம், காற்று சிக்கல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அடிக்கடி ஏப்பம் வெளிவரும்.

அடிக்கடி ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா? இதையும் புறக்கணிக்காதீங்க | Frequent Burping A Sign Of Cancer Warning Symptoms

எனவெ மேற்குறிப்பிட்ட அறிகுறிகளுடன் ஏப்பம் வருகிறது என்றால் நீங்கள் சாதாரணமாக இதை விடாமல் அது ஒரு மாதத்திற்கு மேல் இவை இருந்தால் மருத்துவரை நாடி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள்.

ஏப்பம் என்று சொன்னவுடன் சும்மா ஏப்பம் வருவது எல்லாம் புற்றுநோய் என நினைத்து பயப்பட தேவை இல்லை. மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்து மருத்துவரும் உறுதியளித்தால் மட்டுமே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US